2019-11-22 14:45:32
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கிடையிலான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பானது....
2019-11-22 14:30:55
தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக தங்களது அவையங்களை இழந்து தியாகம் செய்த அனைத்து சேவையில் இருக்கும் வீர, வீரர்களிடையே தங்களின் உற்சாகமான மன உறுதியையும்....
2019-11-22 14:27:55
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 62, 621 ஆவது படைப் பிரிவுத் தலைமையகளின் பூரன ஒத்துழைப்புடன் கெப்பிடிகொலாவ ஹேரத் ஹல்மில்லாவ வித்தியாலயத்தைச் சேர்ந்த பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த முன்பள்ளி மாணவர்களுக்கு இம் மாதம் (22) ஆம் திகதி பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.
2019-11-22 14:25:55
இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியில் மேஜர் ஜெனரல் பதவிக்கு பதவியுயர்த்தப்பட்ட உயரதிகாரிகளான மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட மற்றும் மேஜர் ஜெனரல் A.S ஹேவாவிதாரன அவர்களுக்கு பனாகொடையிலுள்ள பீரங்கிப் படைத் தலைமையகத்தில் இம் மாதம் (21) ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார்கள்.
2019-11-22 14:23:55
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த முதலிகே அவர்கள் 14 ஆவது படைப் பிரிவு தலைமையகத்திற்கு (21) ஆம் திகதி வியாழக்கிழமை விஜயத்தை மேற்கொண்டார்.
2019-11-22 14:20:55
பொறியியல் காலாட் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் A.G.D.N ஜயசுந்தர அவர்கள் 23 ஆவது படைப் பிரிவின் 22 ஆவது படைத் தளபதியாக இம் மாதம் (20) ஆம் திகதி பூனானையிலுள்ள படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.
2019-11-22 14:15:55
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வு கடந்த (20) ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றன. இந்த நிகழ்வானது....
2019-11-22 14:10:55
புதிதாய் பதவியேற்ற கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக பெர்ணாண்டோ அவர்கள் இம் மாதம் (18) ஆம் திகதி சேனபுரையில் அமைந்துள்ள கண்டகாடு புணர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.
2019-11-22 14:00:00
இலங்கை சோசலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட அதிமேதகு ஜனாதிபதி மற்றும் முப்படைகளின் தளபதியுமான....
2019-11-22 13:30:50
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கீழ் இயங்கும் 62 ஆவது படைப் பிரிவு படையினர்களால் அலிவங்குவ போதிருக்கராம விஹாரையின் வருடாந்தம் இடம் பெறும் 'கட்டின பூஜா” நிகழ்வானது 62 ஆவது....