Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd November 2019 14:45:32 Hours

பாதுகாப்பு செயலாளரை உத்தியோகபூர்வமாக சந்தித்த இராணுவத் தளபதி

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கிடையிலான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பானது 22 ஆம் திகதி மதியம் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றன.

மேலும், பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் (ஓய்வு) பதவியேற்ற பின்னர், லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் மேற்கொண்ட முதலாவது சந்திப்பு இதுவாகும். இச்சந்திப்பின் போது இருவரும் ஜெனரல் விடயம் தொடர்பாக கலந்துரையாடினர்.

மேலும் இக் கலந்துரையாடலின் இறுதியில் கஜபா படையணியின் சிரேஷ்ட அதிகாரியான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களுக்கு இராணுவ தளபதியினால் நினைவு சின்னம் வழங்கப்பட்டன. அதேவேலை புதிய பாதுகாப்பு செயலாளரினால் வெளியிடப்பட்ட “கோட்டாபய” நூலின் பிரதியானது பாதுகாப்பு செயலாளரினால் இராணுவ தளபதிக்கு வழங்கப்பட்டது.Nike air jordan Sneakers | Sneakers