2019-12-23 15:54:50
மேலும் ஒரு தியான நிகழ்வானது மனோதத்துவ நிபுனத்துவ பணிப்பகத்தினரால் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் பணிப்புரியும் படையினர்களின் நலன் கருதி (17) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை....
2019-12-23 15:54:20
66 ஆவது காலாட்படைப் பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் மங்கல விஜேசுந்தர அவர்களின் வழிகாட்டலுக்கமைய 66 ஆவது படைப் பிரிவில் பணிப்புரியும் படையினர்களிடையே தமிழ் மொழி திறனை....
2019-12-23 15:52:19
681ஆவது படைத் தலைமையகத்தின் 7ஆவது புதிய கட்டளைத் தளபதியாக கெமுனு ஹேவா படையணியைச் சேர்ந்த கேணல் ஏ.எம்.எஸ் பிரேமவன்ச அவர்கள் தனது கடமையினை வெள்ளிக் கிழமை 20ஆம் திகதி முல்லைத்தீவு வெல்லமுல்லிவாய்க்கால் படைத் தலைமையகத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டார்.
2019-12-23 02:01:49
கடும் மழை காரணமாக பாதிப்படைந்து காணப்பட்ட கொழும்பு மற்றும் பதுள்ளை வரையிலான எல்ல பிரதேசத்தில் உள்ள பிரபல ஆர்ச் பாலத்தின் புதையிரதக் கடவையை சீர் செய்யும் பணிகள் மத்திய பாதுகாப்பு படையினரால் சனிக் கிழமை (21) மேற்கொள்ளப்பட்டது.
2019-12-22 11:44:38
இலங்கை இராணுவ அக்கடமியில் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறுகின்ற அதிகாரிகளது வெளியேற்ற நிகழ்வானது சனிக் கிழமை (21) தியத்தலாவையில் மாலை வேளை இடம் பெறவுள்ளதுடன்...
2019-12-22 10:44:01
நான்கு நாள் இலங்கைக்கு நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்ட இந்திய கடற்படை தளபதி அத்மிரல் கரம்பீர் சிங் அவர்கள் இன்று காலை 19 ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை ஶ்ரீ ஜயவர்தனபுரையிலுள்ள இராணுவ தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
2019-12-22 09:22:13
இலங்கை இராணுவத்தின் இராணுவ ஆராய்ச்சி பகுப்பாய்வு திட்டம் மற்றும் அபிவிருத்தி கிளை செயல்திறனுக்கான நிர்வாக தொழில்நுட்ப தேவைகளை மேம்படுத்திகொள்ளும் நிமித்தம் புதிய தொழில்நுட்பத்தைப்...
2019-12-20 19:18:41
லெப்டினன்;ட் ஜெனரல் (ஓய்வு) எச் வி அதுகோரள விஎஸ்வி பிஎஸ்சி எப்பிஐஎம் இலங்;கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த அதிகாரியவர்கள் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை (20) தமது 89ஆவது வயதில் இவர் காலாமானார்.
2019-12-20 17:13:00
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 62ஆவது படைத் தலைமையகத்தின் 621ஆவது படையினரால் மற்றுமோர் சமூக சேவைத் திட்டத்தின் கீழ்...
2019-12-20 16:59:33
இலங்கை மின்சார பொறியியல் படையணியின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நூல் வெளியீட்டு விழா மற்றும் இரவு விருந்தோம்பல் நிகழ்வானது கொழும்பு...