23rd December 2019 15:54:20 Hours
66 ஆவது காலாட்படைப் பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் மங்கல விஜேசுந்தர அவர்களின் வழிகாட்டலுக்கமைய 66 ஆவது படைப் பிரிவில் பணிப்புரியும் படையினர்களிடையே தமிழ் மொழி திறனை மேன்படுத்திகொள்ளும் நிமித்தம் ஒரு அடிப்படையிலான தமிழ் மொழி பாடநெறி நிறைவு நிகழ்வானது (19) ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது.
இரண்டு வார கால பாடநெறியில் தலைமை பயிற்றுவிப்பாளர் லெப்டினன் கேணல் பிரசாந்த ஏக்கநாயக்க அவர்களின் மேற்பார்வையின் கீழ் அராசபுரகுளம் பிரதேசத்தில் உள்ள பட்டாலியன் பயிற்சி பாடசாலையில் 20 இராணுவத்தினர் இந்த பாடநெறியில் பயிற்சிபெற்றனர். இறுதி நாளில், இப் பயிற்சியில் தனது திறமையைக் வெளிகாட்டிய அனைவருக்கும் தமிழ் மொழியைப் பயன்படுத்தி நாடகங்களும் பாடல்களையும் நிகழ்த்தினர். இந்த பாடநெறி சிவில், இராணுவ உறவுகளை மேலும் சிறந்த முறையில் மேம் படுத்திகொள்ள உதவும் என்பது சிறப்பான விடயமாகும்.Adidas footwear | Beyonce Ivy Park x adidas Sleek Super 72 ICY PARK White , Where To Buy , GX2769 , Ietp