Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd December 2019 02:01:49 Hours

படையினரால் அனர்த்த முகாமைத்துவப் பணிகள் முன்னெடுப்பு

கடும் மழை காரணமாக பாதிப்படைந்து காணப்பட்ட கொழும்பு மற்றும் பதுள்ளை வரையிலான எல்ல பிரதேசத்தில் உள்ள பிரபல ஆர்ச் பாலத்தின் புதையிரதக் கடவையை சீர் செய்யும் பணிகள் மத்திய பாதுகாப்பு படையினரால் சனிக் கிழமை (21) மேற்கொள்ளப்பட்டது.

இப் பணிகள் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியவர்களின் ஆலோசனைக் கிணங்க பதினொரு பேரைக் கொண்ட படையினரால் இப் புகையிரதக் கடவைக்கான திருத்தற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. latest Running Sneakers | Jordan Ανδρικά • Summer SALE έως -50%