Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd December 2019 15:52:19 Hours

681ஆவது படைத் தலைமையகத்தின் புதிய தளபதியவர்களின் பதவி பொறுப்பேற்பு நிகழ்வு

681ஆவது படைத் தலைமையகத்தின் 7ஆவது புதிய கட்டளைத் தளபதியாக கெமுனு ஹேவா படையணியைச் சேர்ந்த கேணல் ஏ.எம்.எஸ் பிரேமவன்ச அவர்கள் தனது கடமையினை வெள்ளிக் கிழமை 20ஆம் திகதி முல்லைத்தீவு வெல்லமுல்லிவாய்க்கால் படைத் தலைமையகத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும் அவர் சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் தனது கையொப்பத்தினையிட்டு கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து புதிய கட்டளைத் தளபதியவர்கள் படைத் தலைமையகத்தில் ஒரு மரக் கன்றினையும் நட்டார். இந்நிகழ்வில் தலைமையகத்தின் பதவி நிலை அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். Running sneakers | Nike, adidas, Converse & More