2020-09-15 22:52:51
கேர்ணல் எச்.ஏ. கீர்த்திநத இராணுவ தொண்டர் படையணி பயிற்சி பாடசாலையின் 14 ஆவது படைத் தளபதியாக இம் மாதம் (12) ஆம் திகதி சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு இராணுவ சம்பிரதாய கௌரவ மரியாதைகளின் பின்பு தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
2020-09-15 22:50:49
இனாமலுவையிலுள்ள 53 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் பிரியந்த சேனாரத்ன அவர்கள் விடை பெற்றுச் செல்வதன் நிமித்தம் இவருக்கு தலைமையகத்தில் இம் மாதம் (14) ஆம் திகதி பிரியாவிடை நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
2020-09-15 22:39:54
புதிதாய் பதவியேற்ற 52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான பிரிகேடியர் கித்சிரி லியனகே அவர்கள் அவரது நிருவாகத்தின் கீழ் இயங்கும் 522 ஆவது படைத் தலைமையகம், 7 மற்றும் 15 ஆவது (தொண்டர்) கஜபா படையணிகளுக்கு இம் மாதம் (11) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.
2020-09-15 22:38:49
புத்தளத்தில் அமைந்துள்ள 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணாண்டோ அவர்களது ஏற்பாட்டில் இம் மாதம் (12)...
2020-09-15 21:48:49
மேலும் ஐந்து அதிகாரிகள் மற்றும் 295 படையினர் தீவிர ஒன்பது மாத தொடர்ந்து பாடநெறி இலக்கம் 50 ஊடாக பயிற்சி வழங்கப்பட்டு விஷேட படையணிக்கு இணைக்கும் நிகழ்வானது மதுரு ஓயா அதிநவீன விஷேட படை பயிற்சிப் பாடசாலையில் சனிக்கிழமை (12) காலை வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் இடம்பெற்றது. இதன் பிரம அதிதியாக பாதுகாப்பு பிரதானியும்...
2020-09-15 20:40:05
இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் ரந்துல்ல ஹத்னாஹொட அவர்களுக்கு இம் மாதம் (13) ஆம் திகதி 64 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் இராணுவ கௌரவ மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.
2020-09-15 20:00:05
இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் வடக்கு முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்ஷ்மன் பெர்ணாண்டோ அவர்கள் இம் மாதம் (9) ஆம் திகதி பலாலியில் அமைந்துள்ள 5 ஆவது போர்கருவி படையணிக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
2020-09-15 15:42:57
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 68 ஆவதுப் படைப்பிரிவின் 681 பிரிகேட்டின் 9 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி மற்றும் 64 ஆவதுப் படைப்பிரிவின் 642 பிரிகேட்டின் 23 விஜயபாகு காலாட்படை படை ஆகியவற்றின் படையினர் அண்மையில் சமூக நல திட்டங்களை முன்னெடுத்து வைத்தனர்.
2020-09-14 11:10:08
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 68, 682 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கென்டர்ஷ் முகாமைத்துவ தனியார் சேவை...
2020-09-14 10:26:07
இன்று காலை (14) ஆம் திகதி நிலவரப்படி, மேலும் 39 நபர்கள் கொரோனா தொற்று...