2021-02-22 18:25:21
பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு...
2021-02-22 18:20:21
நன்கொடையாளர் ஒருவரின் நிதியுதவியுடன் வன்னியில் நிலைக் கொண்டுள்ள 7 வது இலங்கை சிங்கப் படையினர் போகஸ்வெவ பிரதேசத்தில் இரண்டு மாற்றுத் திறனாளி பிள்ளைகளுடன் வாழும் ஏழைக் குடும்பத்திற்கு நிர்மாணிக்கப்படவிருக்கும் வீட்டிற்கான அடிக்கல்லினை புதன்கிழமை (17 ) நாட்டிவைத்தனர்.
2021-02-22 18:17:21
கொழும்பு ஆனந்தா மற்றும் நாலந்தா கல்லூரிகளின் பழைய மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட நிதி உதவிகள் மூலம் 62 வது படைப்பிரிவின் 9 வது கஜபா படையின் ஒருங்கிணைப்பில் பெப்ரவரி மாதம் 18 ம் திகதி மதவச்சி கிரிஇப்பான்வெவ மகா வித்தியாலயத்தின் 20 ஏழை மாணவர்களுக்கு பாடசாலை பைகள், புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
2021-02-22 18:00:02
இன்று (23) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 518 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 28 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஏனைய 490 பேர் உள் நாட்டில் இணங்காணப்பட்டவர்கள் ஆவர். இவர்களில் 175 பேர் கொழும்பு மாவட்டம், 77 பேர் கம்பஹா மாவட்டம், 41 பேர் கண்டி மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களில் 197 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
2021-02-22 17:45:02
அம்பாறை நுரைச்சோலையில் அமைந்துள்ள 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படைக்கு 53 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே சிரேஷ்ட அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை (19) விஜயம் மேற்கொண்டார்.
2021-02-22 14:19:02
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக கடந்த ஆறு மாதங்கள் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட இலங்கை இராணுவ தொண்டர் படை தளபதியாக பதவியேற்பதற்காக சனிக்கிழமை (20) தனது பதவியை கைவிட்டார்...
2021-02-22 14:00:02
உளவியல் பணிப்பகத்தின் அதிகாரிகளினால் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டுப்பாட்டு அலகுகளில் சேவையாற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு மனநலத்தை மேம்படுத்திக்கொள்வதற்கான இரு நாள் பயிற்சி பட்டறை பெப்ரவரி 18, 19 ஆம் திகதிகளில் நடத்தப்பட்டது.
2021-02-22 13:47:57
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59 வது படைப்பிரிவின் 18வது தளபதியாக பிரிகேடியர் டீ.ஜீ.சூரியபண்டார மத ஆசிர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை...
2021-02-22 12:47:57
இலங்கை பீரங்கி படையின் புதிதாக மேஜர் ஜெனரல்களாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர மற்றும் மேஜர் ஜெனரல் அஜித் கோலம்பதந்திரி ஆகியோருக்கு ஞாயிற்றுக்கிழமை (21) பனாகொடை படைத்...
2021-02-22 11:09:35
இந்து பௌத்த கலாசார சங்கத்தின் செயலாளர் திரு. எம்.டி.பி ராமச்சந்திரன், உதவி செயலாளர் திரு என்.தவராஜா மற்றும் அமைப்பின் சில அதிகாரிகள் யாழ்ப்பாண பாதுகாப்பு படைத்...