22nd February 2021 17:45:02 Hours
அம்பாறை நுரைச்சோலையில் அமைந்துள்ள 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படைக்கு 53 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே சிரேஷ்ட அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை (19) விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையின் பொறுப்புகள் மற்றும் பொறுப்பு பிரதேசம் தொடர்பாக கட்டளை அதிகாரியினால் படைப்பிரிவு தளபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது. Nike shoes | UOMO, SCARPE