2021-06-02 16:19:12
கொவிட் 19 பரவலை கட்டப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நாவற்குழி பகுதியில் நிர்மாணிக்கப்படும் புதிய இடைநிலை பராமரிப்பு நிலையத்தின் பாவனைக்காக 100 இரும்புக் கட்டில்களை இலங்கை பொறியியலாளர் ஆலோசனை பணியகம் (சி.இ.சி.பி.) செவ்வாய்க்கிழமை (01) பரிசளிப்பதன் மூலம் அதன் பெருந்தன்மையை காட்டியது.
2021-06-02 16:17:27
அவிசாவெல்ல தள வைத்தியசாலையில் பாழடைந்த நிலையில் காணப்பட்ட பழைய விடுதி ஒன்றினை 40 கட்டில்களை கொண்ட கொவிட்-19 நோயாளிகளுக்காக சிகிச்சையளிக்கும் விடுதியாக மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக படையினரால் புனரமைக்கப்பட்ட விடுதி அதிகாரப்பூர்வமாக திங்கட்கிழமை (31) அதிகாரிகளிடம் மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியானகே அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
2021-06-02 16:15:14
இன்று காலை (02) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2,877 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருகின்றமை இனங்காணப்பட்டது. அவர்களில் 31 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர் என்பதுடன் ஒருவர்...
2021-06-02 16:10:34
கிழக்கை தளமாகக் கொண்ட படையினரின் வேண்டுகோளின் பேரில் ஒரு நன்கொடையாளரின் ஒத்துழைப்புடன் அம்பாறை மஹா ஓயாவில் மேலும் ஒர் ஏழைக் குடும்பத்திற்கு புதிய வீட்டைக் கட்டுவதற்கான அடிக்கல் செவ்வாய்க்கிழமை (25) நாட்டப்பட்டது.
2021-06-01 22:29:11
அரசாங்கத்தின் சேதன பசளை விவசாய கொள்கைக்கு ஊக்கமளிக்கும் வகையில் கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி அளித்த வழிகாட்டுதலின் பேரில் 66 வது படைப்பிரிவின் இலங்கை மின்...
2021-06-01 19:39:25
பீபா உலகக் கோப்பைக்கான பூர்வாங்க தகுதிகான் எச் குழு இரண்டாம் சுற்று போட்டிகளில் பங்கேற்பதற்காக இராணுவ வீரர்கள் அடங்கிய இலங்கை தேசிய காற்பந்து அணி நேற்று மாலை (31) தென் கொரியாவுக்கு புறப்பட்டது.
2021-06-01 19:38:14
கொவிட் தொற்றிலிருந்து மீட்கும் செயல்முறைக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் 613 வது பிரிகேடின் படையினர் மாவரல வைத்தியசாலை வளாகத்தில் 25 கொவிட்-19...
2021-06-01 19:37:01
வருடாந்த வெசாக் தினத்தை முன்னிட்டு 65 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டிக்கிரி திசாநாயக்க, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன்...
2021-06-01 18:23:10
கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக கிளிநொச்சி முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி...
2021-06-01 14:49:25
மதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையின் பாடநெறி பங்கேற்பாளர்கள் மற்றும் படையினர் வெசாக் பௌர்ணமி நாளில் (26)...