Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

சூழ்நிலை அறிக்கை

  • 2022-12-23

    2022-12-23

    வடக்கு: கள்ளப்பாடு பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட 5 கைக்குண்டுகளை படையினர் வியாழக்கிழமை (22) மீட்டுள்ளனர்.

    தமிழ்
  • 2022-12-21

    2022-12-21

    வடக்கு: படையினர் செவ்வாய்க்கிழமை (20) பாரதிபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத பாவிக்க முடியாத (81 மிமீ மோட்டார் குண்டு அல்லது போலி) ஒன்றை மீட்டனர்.

    தமிழ்
  • 2022-12-13

    2022-12-13

    வடக்கு: கரியலநாகபட்டுவான் மற்றும் மாங்குளம் பகுதியிலிருந்து பயன்படுத்த முடியாத ஐந்து மிதிவெடிகளும் 60 மி.மீ மோட்டார் குண்டொன்றும் படையினரால் செவ்வாய்கிழமை (13) மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2022-12-12

    2022-12-12

    கிழக்கு: கன்னியா பகுதியிலிருந்து பயன்படுத்த முடியாத கை குண்டொன்று படையினரால் திங்கட்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2022-12-08

    2022-12-08

    வடக்கு: ஒட்டுசுட்டான் பகுதியிலிருந்து பயன்படுத்த முடியாத 60 மி.மீ மோட்டார் குண்டொன்று படையினரால் புதன்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2022-11-26

    2022-11-26

    வடக்கு: பெரியயத்திமடு, ஒதியமலை மற்றும் மெலிவானம் பகுதிகளிலிருந்து பயன்படுத்த முடியாத இரண்டு 60 மி.மீ மோட்டார் குண்டுகளையும் 81 மி.மீ. மோட்டார் குண்டு ஒன்றையும் படையினர் வெள்ளிக்கிழமை (25) மீட்டுள்ளனர்.

    தமிழ்
  • 2022-11-16

    2022-11-16

    வடக்கு: ஐயக்கச்சி, அரலகங்வில மற்றும் நாயாறு பகுதிகளில் இருந்து பயன்படுத்த முடியாத 81 மி.மீ மோட்டார் குண்டு, ஒரு கைக்குண்டு, ஏழு ஆர்.பி.ஜி குண்டுகள், ஒரு கிளைமோர் கண்ணிவெடி மற்றும் ஆயிரம் டீ - 56 ரவைகள் ஆகியவற்றை படையினர் செவ்வாய்க்கிழமை (15) மீட்டுள்ளனர்.

    அந்நாளில் (15) கண்ணிவெடி அகற்றும் குழுவினர் , வன்னேரிக்குளம் பகுதியில் இருந்து செயலிழந்த நிலையில் காணப்பட்ட ஒரு மிதிவெடி மற்றும் ஒரு கைக்குண்டு என்பவற்றினை மீட்டுள்ளனர்.

    தமிழ்
  • 2022-11-13

    2022-11-13

    வடக்கு: உமையளாபுரம் பகுதியிலிருந்து பயன்படுத்த முடியாத கைக்குண்டொன்று படையினரால் சனிக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2022-10-26

    2022-10-26

    வடக்கு: சின்னபண்டிவிரிச்சான் மற்றும் ஜனகபுர பகுதிகளிலிருந்து பயன்படுத்த முடியாத இரண்டு கைக்குண்டுகள் மற்றும் ஒரு 60 மி.மீ மோட்டார் குண்டு என்பவற்றை படையினர் செவ்வாய்க்கிழமை (25) மீட்டுள்ளனர்.

    தமிழ்
  • 2022-10-25

    2022-10-25

    வடக்கு: கல்மடுநகர் பகுதியில் இருந்து பயன்படுத்த முடியாத இரண்டு கைக்குண்டுகள் மற்றும் இலகுரக இயந்திர துப்பாக்கி (எல்எம்ஜீ) வெடிமருந்து இணைப்பு ஆகியவற்றை படையினர் திங்கட்கிழமை (24) மீட்டுள்ளனர்.

    தமிழ்