2022-10-26 வடக்கு: சின்னபண்டிவிரிச்சான் மற்றும் ஜனகபுர பகுதிகளிலிருந்து பயன்படுத்த முடியாத இரண்டு கைக்குண்டுகள் மற்றும் ஒரு 60 மி.மீ மோட்டார் குண்டு என்பவற்றை படையினர் செவ்வாய்க்கிழமை (25) மீட்டுள்ளனர். மொழி தமிழ்