Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

சூழ்நிலை அறிக்கை

  • 15-08-2017

    15-08-2017

    வடக்கு: வெடிகுண்டு அகற்றும் படையினரால் தென்னமரவாடிப் பிரதேசத்திலிருந்து ஆட்களைத் தாக்கியொழிக்கும் குண்டொன்று கடந்த திங்கட் கிழமை (14) மீட்டெடுக்கப்பட்டது.

    தமிழ்
  • 2017-08-14

    2017-08-14

    வடக்கு: வெடிகுண்டு அகற்றும் படையினரால் எழுத்துமட்டுவால் பிரதேசத்திலிருந்து 81 மிமீ மோட்டார் வெடிகுண்டுகள் மற்றும் 120 மிமீ மோட்டார் குண்டொன்றும் கடந்த ஞாயிற்றுக் கிழமை (13) மீட்டெடுக்கப்பட்டது.

    அன்றய தினமே (13) படையினருக்கு கிடைத்த தகவலிற்கமைவாக தேவிபுரம் பிரதேசத்திலிருந்து 81மிமீ வகையான 10 வெடிகுண்டுகள் மீட்டெடுக்கப்பட்டது.

    கிழக்கு: அன்றய தினமே (13) கிழக்கின் வெடிகுண்டு அகற்றும் படையினரால் போகமுயாய பிரதேசத்திலிருந்து நபர்களைத் தாக்கியெழிக்கும் குண்டொன்று மீட்டெடுக்கப்பட்டது.

    மேற்கு: அன்றய தினமே (13) வெடிகுண்டு அகற்றும் படையினரால் கொஸ்கம பிரதேசத்திலிருந்து 152 மிமீ வகையான ஆறு பீரங்கி ரவைகள்,130 மிமீ வகையான பீரங்கிப் ரவைகள் ஒன்றும்,122 மிமீ வகையான பீரங்கி ரவைகள் ஒன்றும்,122 மிமீ வகையான பீரங்கி வெற்றுத் ரவைகள் ஒன்றும்,25 மிமீ வகையான பவுண்டர்ஒன்றும்,41 துப்பாக்கி ரவைகள் , 15 வெற்று துப்பாக்கி ரவைகள் மற்றும் ஆர்பிஜி குண்டொன்றும் மீட்டெடுக்கப்பட்டது.

    தமிழ்
  • 2017-08-13

    2017-08-13

    வடக்கு : இராணுவத்தினரால் (12)ஆம் திகதி சனிக்கிழமை கொக்காவில் பிரதேசத்தில் இருந்து கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டன.

    அதே தினம் வெடிகுண்டு அகற்றும் படையினரால் விதவஹாவில்லுவ மற்றும் தென்னமாரவாடி பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 09 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

    தமிழ்
  • 2017-08-12

    2017-08-12

    வடக்கு : படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய படையினரால் கடந்த வெள்ளிக்கிழமை (11) ஆம் திகதி முல்லையாவெலை பிரதேசத்தில் இருந்து கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

    அன்றய தினமே (11) வெடிகுண்டு அகற்றும் படையினரால் தென்னமரவாடி பிரதேசத்திலிருந்து ஆட்களைத் தாக்கியொழிக்கும் 02 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

    தமிழ்
  • 11-08-2017

    11-08-2017

    வடக்கு : மிதிவெடி அகற்றும் படையினரால் (10)ஆம் திகதி வியாழக் கிழமை வவுனியா பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 02 குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 10-08-2017

    10-08-2017

    வடக்கு – வெடிகுண்டு அகற்றும் படையினரால் தென்னமரவாடி பிரசேத்திலிருந்து ஆட்களைத் தாக்கியொழிக்கும் 04 குண்டுகள் கடந்த புதன் கிழமை (9) மீட்கப்பட்டது.

    கிழக்கு - வெடிகுண்டு அகற்றும் படையினரால் போகமுயாய பிரசேத்திலிருந்து ஆட்களைத் தாக்கியொழிக்கும் 07 குண்டுகள் கடந்த புதன் கிழமை (9) மீட்கப்பட்டது.

    தமிழ்
  • 09-08-2017

    09-08-2017

    வடக்கு: வெடிகுண்டு அகற்றும் படையினரால் வவுணியா பிரதேசத்திலிருந்து ஆட்களைத் தாக்கியொழிக்கும் 04 வெடிகுண்டுகள் கடந்த செவ்வாய்க் கிழமை மீட்கப்பட்டது.

    தமிழ்
  • 2017-08-08

    2017-08-08

    வடக்கு: மிதிவெடி அகற்றும் படையினரால் (7)ஆம் திகதி திங்கட் கிழமை தென்னைமரவாடி பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் இரண்டு குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2017-08-07

    2017-08-07

    வடக்கு: வெடிகுண்டு அகற்றும் படையினரால் தென்னமரவாடி பிரதேசத்திலிருந்து ஆட்களைத் தாக்கியொழிக்கும் குண்டொன்று கடந்த ஞாயிற்றுக் கிழமை (6) மீட்கப்பட்டது.

    தமிழ்
  • 05-08-2017

    05-08-2017

    வடக்கு – படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கமைவாக முல்லிவாய்க்கால் பிரதேச்திலிருந்து வெடிகுண்டு அகற்றும் படையினரால் 120 மிமீ மோட்டார் குண்டென்று கடந்த வெள்ளிக் கிழமை (04) மீட்கப்பட்டது.

    தமிழ்