சமீபத்திய தகவல்கள்

இராணுவ சிறப்பம்சம்

இராணுவ புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய சட்டவிரோத வல்லப்பட்டை கண்டுபிடிப்பு

2026-03-03
இராணுவ புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய சட்டவிரோத வல்லப்பட்டை கண்டுபி

இராணுவப் புலனாய்வுப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வெலிகம பொலிசாருடன் இணைந்து மாத்தறை மாவட்டத்தின் வெலிப்பிட்டி பிரதேச செயலகப் பகுதியில் 2026 பெப்ரவரி 24 அன்று கூட்டுச் சோதனை நடத்தப்பட்டது.

மேலும் வாசிக்க

Person Arrested in Kirulaponகிருலப்பனையில் 05 கிலோ ஹஷிஷுடன் ஒருவர் கைதுe with 5 Kilograms of Hashish

2026-02-27
Person Arrested in Kirulaponகிருலப்பனையில் 05 கிலோ ஹஷிஷுடன் ஒருவர் கைத

Based on information received by the Military Intelligence Corps, a joint operation was conducted in collaboration with Special Task Force officers, Gonahena on 25 February 2026. During the operation, a suspect was arrested at Children's Park, Balapokuna Road, Kirulapone, in possession of 5 kilograms of hashish along with a scooter.

மேலும் வாசிக்க

புதிய ஒழுக்க பணிப்பாளர் நாயகம் கடமை பொறுப்பேற்பு

2026-02-23
புதிய ஒழுக்க பணிப்பாளர் நாயகம் கடமை பொறுப்பேற்பு

இலங்கை இராணுவத்தின் 17 வது ஒழுக்க பணிப்பாளராக பிரிகேடியர் எச்.ஏ.எச்.சி. அல்விஸ் யூஎஸ்பீ அவர்கள் இராணுவ தலைமையகத்தில் 2026 பெப்ரவரி 16 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வின் போது மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.

மேலும் வாசிக்க

11 வது காலாட் படைப்பிரிவின் 16 ஆண்டு நிறைவு

2026-02-16
11 வது காலாட் படைப்பிரிவின் 16 ஆண்டு நிறைவு

11 வது காலாட் படைப்பிரிவு அதன் 16 வது ஆண்டு நிறைவை 2026 பெப்ரவரி 15 அன்று 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ். மெதகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுடன் கொண்டாடியது.

மேலும் வாசிக்க

பரகஹதெனிய தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க இராணுவத்தினர் உதவி

2026-02-16
பரகஹதெனிய தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க இராணுவத்தினர் உதவ

பரகஹதெனிய, மாவத்தகம தலைக்கவசங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையில் 2026 பெப்ரவரி 10 ஆம் திகதியன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

மேலும் வாசிக்க

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதிக்கும் யாழ். ஆயருக்கும் இடையில் சந்திப்பு

2026-02-13
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதிக்கும் யாழ். ஆயருக்கும் இடையில

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பீ. டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2026 பெப்ரவரி 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் ஆயர் அதி வண. கலாநிதி ஜஸ்டின் பெர்னார்ட் ஞானப்பிரகாசம் அவர்களை பிஷப் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

மேலும் வாசிக்க

இராணுவத் தலைமையகத்தில் காலாட்படை பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

2026-02-11
இராணுவத் தலைமையகத்தில் காலாட்படை பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை ப

பிரிகேடியர் எம்.ஜே. உபேசேகர ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2026 பெப்ரவரி 10 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது காலாட்படை பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.

மேலும் வாசிக்க

ஆளணி நிர்வாக பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமையேற்பு

2026-02-10
ஆளணி நிர்வாக பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமையேற்பு

பிரிகேடியர் எ.பீ.எ.டி.டி தர்மகீர்த்தி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ பீடிஎஸ்சீ அவர்கள் இராணுவத்தின் புதிய ஆளணி நிர்வாக பணிப்பாளராக 2026 பெப்ரவரி 09 அன்று இராணுவ தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

மேலும் வாசிக்க

ருவான்வெலிசயாவில் அதிஷ்டான பூஜையுடன் பாதயாத்திரை நிறைவு

2026-02-06
ருவான்வெலிசயாவில் அதிஷ்டான பூஜையுடன் பாதயாத்திரை நிறைவு

5வது இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் கெப்டன் பி.எ.டி சமன் தேவபிரிய யூஎஸ்பீ அவர்கள் 78 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு மத பக்தியை கௌரவிக்கும் வகையில் 2026 பெப்ரவரி 05 அன்று பாதயாத்திரை மேற்கொண்டார்.

மேலும் வாசிக்க

கிளிநொச்சியில் தித்வா சூறாவளியின் போது சிறந்த சேவைக்காக இராணுவத்தினருக்கு கௌரவிப்பு

2026-02-02
கிளிநொச்சியில் தித்வா சூறாவளியின் போது சிறந்த சேவைக்காக இராணுவத்தினருக

553 வது காலாட் பிரிகேடின் 6 வது இலங்கை சிங்க படையணி மற்றும் 14 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளை பாராட்டி, கிளிநொச்சி மாவட்ட செயலகம் 2026 ஜனவரி 29 ஆம் திகதி 553 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தில் ஒரு சிறப்பு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்து அவர்களை கௌரவித்தது.

மேலும் வாசிக்க