சமீபத்திய தகவல்கள்

இராணுவ சிறப்பம்சம்

இயக்கச்சியில் உள்ள சக்தி விவசாய பண்ணையில் தீயை அணைக்க படையினர் உதவி

2026-06-05
இயக்கச்சியில் உள்ள சக்தி விவசாய பண்ணையில் தீயை அணைக்க படையினர் உதவி

2026 ஜூன் 4 அன்று இயக்கச்சியில் உள்ள சக்தி விவசாய பண்ணையில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்துவதில் 1 வது இயந்திரவியற் காலாட் படையணி படையினர் உதவினர்.

மேலும் வாசிக்க

படையினரின் உதவியுடன் எம்பிலிப்பிட்டிய ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ அணைப்பு

2026-06-05
படையினரின் உதவியுடன் எம்பிலிப்பிட்டிய ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ

2026 ஜூன் 3 அன்று எம்பிலிப்பிட்டிய, நொனாகம சுது பாலம அருகே ஒரு ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைப்பதில், இலங்கை இராணுவப் பொறியியல் பாடசாலை படையினர், சிவில் அதிகாரிகள் மற்றும் செவனகல, எம்பிலிப்பிட்டிய தீயணைப்புக் குழுக்களுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் உதவினர்.

மேலும் வாசிக்க

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் வெளிச்செல்லும் தளபதிக்கு பிரியாவிடை

2026-06-05
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் வெளிச்செல்லும் தளபதிக்கு பிரிய

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வெளிச்செல்லும் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச். பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களுக்கு 2026 ஜூன் 04 ஆம் திகதி பிரியாவிடை அளித்தனர்.

மேலும் வாசிக்க

இராணுவத்தினரின் உதவியுடன் பட்டகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ அணைப்பு

2026-06-05
இராணுவத்தினரின் உதவியுடன் பட்டகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ அணைப்

2026 ஜூன் 03 அன்று பட்டகொடவில் உள்ள முதியோர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையில், இச்சம்பவம் மின்சாரக் கோளாறால் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க

புதிய இராணுவ செயலாளர் கடமை பொறுப்பேற்பு

2026-06-05
புதிய இராணுவ செயலாளர் கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் டப்ளியூ.எஸ் கமகே ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 57 வது இராணுவ செயலாளராக 2026 ஜூன் 04 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் பதவியேற்றார்.

மேலும் வாசிக்க

இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்திற்கு விஜயம்

2026-05-28
இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் இலங்கை அமைதிகாக்கும

இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் மேதகு திரு. ரெமி லாம்பர்ட் அவர்கள், இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் உள்ள பயிற்சித் திட்டங்களையும் வசதிகளையும் பார்வையிடுவதற்காக, 25 மே 2026 அன்று அந்நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

மேலும் வாசிக்க

இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்திற்கு விஜயம்

2026-05-27
இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் இலங்கை அமைதிகாக்கும

இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் மேதகு திரு. ரெமி லாம்பர்ட் அவர்கள், இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் உள்ள பயிற்சித் திட்டங்களையும் வசதிகளையும் பார்வையிடுவதற்காக, 25 மே 2026 அன்று அந்நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

மேலும் வாசிக்க

இலங்கை பொறியியல் படையணியினால் இந்திய இராணுவ பொறியியல் படையணி கௌரவிப்பு

2026-05-27
இலங்கை பொறியியல் படையணியினால் இந்திய இராணுவ பொறியியல் படையணி கௌரவிப்பு

2025 ஆம் ஆண்டு “தித்வா” சூறாவளியை தொடர்ந்து இந்திய இராணுவப் பொறியியல் பணிப்படைக் குழுவினர் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இலங்கை பொறியியல் படையணி 2026 மே 24 அன்று அவர்களைக் கௌரவிக்கும் பாராட்டு விழா ஒன்றை நடத்தியது.

மேலும் வாசிக்க

மறைந்த பிரிகேடியர் எம்.எல் ஜயரத்ன (ஓய்வு) ஏடீஓ அவர்களுக்கு இராணுவத்தின் இறுதி மரியாதை

2026-05-26
மறைந்த பிரிகேடியர் எம்.எல் ஜயரத்ன (ஓய்வு) ஏடீஓ அவர்களுக்கு இராணுவத்தின

இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் மறைந்த பிரிகேடியர் எம்.எல் ஜயரத்ன (ஓய்வு) ஏடீஓ அவர்களுக்கான இராணுவத்தின் இறுதி மரியாதை 2026 மே 25 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க

கெமுனு ஹேவா படையணி புதிய படைத்தளபதி கடமைபொறுப்பேற்பு

2026-05-24
கெமுனு ஹேவா படையணி புதிய படைத்தளபதி கடமைபொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் கே.எம்.வீ. கொடிதுவக்கு அவர்கள் 2026 மே 24 அன்று குருவிட்ட கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தின் 27 வது படைத்தளபதியாக பொறுப்பேற்றார்.

மேலும் வாசிக்க