ஆளணி நிர்வாக பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமையேற்பு

பிரிகேடியர் எ.பீ.எ.டி.டி தர்மகீர்த்தி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ பீடிஎஸ்சீ அவர்கள் இராணுவத்தின் புதிய ஆளணி நிர்வாக பணிப்பாளராக 2026 பெப்ரவரி 09 அன்று இராணுவ தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.