23rd February 2026 இலங்கை இராணுவத்தின் 17 வது ஒழுக்க பணிப்பாளராக பிரிகேடியர் எச்.ஏ.எச்.சி. அல்விஸ் யூஎஸ்பீ அவர்கள் இராணுவ தலைமையகத்தில் 2026 பெப்ரவரி 16 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வின் போது மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.