பாதுகாப்பு படையினருக்காக கந்துபொடயில் மேலும் ஒரு தியான நிகழ்வு

6th September 2017

முப்படை அதிகாரிகள் மற்றும் படையினரின் மன ஆரோக்கியம் ஆன்மீகத்தை ஊக்குவிக்கும் முகமாக மனோதத்துவ பணிப்பக நிபுனர்களினால் ஏற்பாட்டில் மேலும் ஒரு தியான நிகழ்வு நடத்தப்பட்டது.

இத் தியான நிகழ்வு கந்துபொட தியான் சர்வதேச மண்டத்தில் கடந்த வியாழக்கிழமை 31ஆம் திகதி நடைபெற்றது.

விப்பாசன தியான நிலையத்தின் வென் தியசெனபுர விமல்ல தேரர் அவர்களினால்தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவம் மற்றும் கடற்படைபடையினர்களுக்காக இந்த தியான நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இராணுவ தளபதியின் ஆலோசனைக்கமைய இராணுவ உளவியல் நடவடிக்கை பணியகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த தியானத்திற்கு 87பேரை உள்ளடக்கிய இராணுவத்தினர்,கடற்படையினர் மற்றும் 9 இராணுவ மகளீர் படையணியைச் சேர்ந்த வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இத் தியான ஒன்று கூடல் செப்டம்பர் மாதம் (7)ஆம் திகதி வியாழக் கிழமை இடம்பெற்றது.

|