2018-07-02 13:32:38
பாதுகாப்பு சேவை உடற்கட்டமைப்பு 2017/ 2018 ஆம் ஆண்டிற்கான போட்டிகள் (26) ஆம் திகதி இலங்கை வெலிசர கடற்படை முகாம் வளாகத்தினுள் இடம்பெற்றன.
2018-07-01 19:18:40
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 122 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 6 ஆவது பொறியியலாளர் படையணியினால் கதிர்காமத்திற்கு செல்லும் பாதயாத்திரைகளின் நன்மை கருதி கடுப்பிலையிலிருந்து யாலைக்கு செல்லும்பாதைகளில் ஆற்றுக்கு மேலாக புதிதாக பாலம் அமைக்கப்பட்டது.
2018-06-30 22:12:21
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் எம்பிலிபிடிய ஶ்ரீ போதி ராஜா மன்றத்தின் தலைவர் ஓமல்பே சோபித நாயக தேரர் அவர்களது அனுசரனையுடன் மனிதாபிமான திட்டத்தின் கீழ் முல்லைத்தீவில் வருமானம் குறைந்த குடும்பத்தினரது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு நன்கொடைகள் வழங்கும் நிகழ்வு (27) ஆம் திகதி முல்லைத்தீவு பொது மைதானத்தில் இடம்பெற்றன.
2018-06-29 19:29:17
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்களது ஏற்பாட்டில் காலி மாவட்ட பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் ஜூன் மாதம் 26 ஆம் திகதியிலிருந்து ஜூலை மாதம் 2 ஆம் திகதி வரை போதை மருந்து தடுப்பு பிரச்சார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2018-06-29 18:29:17
யாழ்ப்பாண குடா நாட்டில் மெகா திட்டத்தின் கீழ் ஆஸ்மோஸ் தாவரங்களை பயண்படுத்தி குடி நீர் வழங்கும் இயந்திரங்கள் பொறுத்தப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்கள் குடா நாட்டிலுள்ள 7 இராணுவ முகாம்களுக்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி...
2018-06-29 13:16:31
பெப்பிலியான ஶ்ரீ சுனேத்ரா தேவி பிரிவின மற்றும் ரஜமஹா விகாரையில் 13 ஆவது வருடாந்த நினைவை முன்னிட்டு புன்னிய நிகழ்வுகள் மெடஹொட சுமனதிஸ்ஸ நாயக்க தேரர் அவர்கின் அனுசரனையுடன் 62 ஆவது படைப் பிரிவுகளுக்கு கீழ் இயங்கும் 622 ஆவது படைத் தலைமையகத்தின் தலைமையில் இந்த நிகழ்வுகள் (22) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றன.
2018-06-28 20:58:26
பொசன் பௌர்ணமி திளத்தை முன்னிட்டு இராணுவ தலைமையகம் மற்றும் பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் இடம்பெற்ற பொசன் தின நிகழ்வுகள் (27) ஆம் திகதி இடம்பெற்றன. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களது தலைமையில் இராணுவ தலைமையகத்தினால்...
2018-06-28 16:00:37
இலங்கைக்கான நான்கு நாட்கள் உத்தியோக பூர்வமாக வருகை தந்த பாகிஸ்தான் கூட்டு பதவி நிலை பிரதானி ஜெனரல் சுபைர் மஹ்மூட் ஹயாட் அவர்கள் (27) ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்து பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அட்மிரல் ரவீந்திர சி விஜயகுணரத்ன மற்றும் இராணுவ தளபதினலெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.
2018-06-28 15:58:37
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 55 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 1500 மூக்கு கண்ணாடிகள் பருத்திதுறை பிரதேச மக்களுக்கு (27) ஆம் திகதி குஞ்சள்கடி கொலின்ஸ் விளையாட்டு கழக வளாகத்தினுள் வழங்கப்பட்டன.
2018-06-27 16:17:19
2004 ஆம் ஆண்டு இலங்கையில் இராணுவத்தினர் ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்காக ஒத்துழைப்பு வழங்கியதுடன் இலங்கையில் இருந்து அமைதிகாக்கும் துறைகளுக்கு.....