02nd July 2018 13:32:38 Hours
பாதுகாப்பு சேவை உடற்கட்டமைப்பு 2017/ 2018 ஆம் ஆண்டிற்கான போட்டிகள் (26) ஆம் திகதி இலங்கை வெலிசர கடற்படை முகாம் வளாகத்தினுள் இடம்பெற்றன.
இந்த போட்டிகளில் பங்கு பற்றிய இராணுவ அணியானது 51 புள்ளிகளைப் பெற்று 5 தங்கப் பதக்கங்களையும், 8 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 2 உலோக பதக்கங்களை பெற்று சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
jordan release date | Nike