2019-01-04 16:39:46
அஸ்கிரிய பிரதான பௌத்த மதகுருவான மகாநாயக வரகாகொட சிறி ஞானரத்ன தேரர் அவர்களின் அனுசரனையில் அனுப்பப்பட்ட உலர் உணவு பொருட்கள் இராணுவத்தினரின் ஏற்பாட்டுடன் யாழ் குடா நாட்டில் வறுமை கோட்டின் கீழ் குறைந்த வருமானத்தில் வாழும் 335 குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டன.
2019-01-04 15:24:11
மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது ஊடக பிரிவி ஊடாக வடக்கு வெள்ள அனர்த்த பணிகளின் போது சேவையாற்றிய முப்படை மற்றும் பொலிஸாரை கௌரவித்து தனது...
2019-01-04 14:11:14
காலி மாவட்டத்திலுள்ள சேனபால சமரசேகர கனிஷ்ட வித்தியாலயம், பனகமுவ அமரசிங்க வித்தியாலயம் மற்றும் மீகொட சர்வமித்ர முன்பள்ளியைச் சேர்ந்த 153 மாணவர்களுக்கு இந்த...
2019-01-03 16:04:32
இலங்கை இராணுவ 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணாயக்கார அவர்களது பணிப்புரைக்கமைய பேராதனை தேசிய கல்வி நிறுவனத்தில் இராணுவத்தினரின் பங்களிப்புடன் சிரமதான பணிகள் டிசம்பர் மாதம் (31) ஆம் திகதி இடம்பெற்றது.
2019-01-03 15:04:32
இலங்கை இராணுவத்தில் வருடாந்தம் படையணிகளுக்கு இடையில் இடம்பெறும் எல்லைப் போட்டிகள் சாலியபுரையில் உள்ள கஜபா படையணி தலைமையகத்தில் டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை இடம்பெற்றது.
2019-01-03 08:15:59
இலங்கை இராணுவ மூயாய் தாய் விளையாட்டு 9 வீரர்கள் உள்ளடக்கிய குழுவினருக்கு சர்வதேச பயிற்சிகள் பெறுவதற்கான தகுதிகள் பெற்றதன் நிமித்தம் இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு குரூ (மாஸ்டர்) முய் தாய் சங்கத்தின் சினவத் சிரிசோபன் மற்றும் இராணுவத்தின் லெப்டினென்ட்....
2019-01-02 20:10:46
இலங்கை இராணுவத்திலுள்ள பயிற்சி இல –10 இன் கீழ் அடிப்படை உடல் பயிற்சிகளை நிறைவு செய்த 39 பயிற்றுனர்களும், நீச்சல் பயிற்சிகளை நிறைவு செய்த 116 பேர்களுடன் பயிற்சி நிறைவு நிகழ்வு பனாகொட இராணுவ விளையாட்டு உள்ளரங்கத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு இராணுவ மாஸ்டர் போர் கருவி கிளையின் பணிப்பாளர்...
2019-01-02 20:01:30
இவ்வருட புத்தாண்டு தினத்தை முன்னிட்டு யாழ் குடா நாட்டில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள் 10 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.
2019-01-02 19:10:46
இலங்கை இராணுவ 11 ஆவது படைப் பிரிவின் பூரண ஏற்பாட்டுடன் ‘போதி பராக்கிரய’ புத்தபெருமானின் சிலை தரிசனத்திற்காக பல்லேகலை பிரதேசத்தில் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
2019-01-02 18:10:46