Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd January 2019 19:10:46 Hours

11 ஆவது படைப் பிரிவினால் புதிய ‘போதி பராக்கிரய’ திறந்து வைப்பு

இலங்கை இராணுவ 11 ஆவது படைப் பிரிவின் பூரண ஏற்பாட்டுடன் ‘போதி பராக்கிரய’ புத்தபெருமானின் சிலை தரிசனத்திற்காக பல்லேகலை பிரதேசத்தில் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணயக்கார அவர்களது பங்களிப்புடன் சங்கதேரர் அவர்களின் தலைமையில் ஆராதனை பூஜைகள் மேற்கொண்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்த சமய நிகழ்வின் போது இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், படை வீரர்கள் இணைந்திருந்தனர்.Buy Sneakers | Nike sneakers