03rd January 2019 16:04:32 Hours
இலங்கை இராணுவ 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணாயக்கார அவர்களது பணிப்புரைக்கமைய பேராதனை தேசிய கல்வி நிறுவனத்தில் இராணுவத்தினரின் பங்களிப்புடன் சிரமதான பணிகள் டிசம்பர் மாதம் (31) ஆம் திகதி இடம்பெற்றது.
பேராதனை தேசிய கல்வி நிறுவனத்தினால் இராணுவத்தினருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய இராணுவத்தினரால் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகளில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 25 படை வீரர்கள் பங்கேற்றிக் கொண்டனர்.affiliate tracking url | Women's Designer Sneakers - Luxury Shopping