Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd January 2019 08:15:59 Hours

இராணுவ மூயாய் தாய் விளையாட்டு வீரர்களுக்கு கௌரவிப்பு

இலங்கை இராணுவ மூயாய் தாய் விளையாட்டு 9 வீரர்கள் உள்ளடக்கிய குழுவினருக்கு சர்வதேச பயிற்சிகள் பெறுவதற்கான தகுதிகள் பெற்றதன் நிமித்தம் இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு குரூ (மாஸ்டர்) முய் தாய் சங்கத்தின் சினவத் சிரிசோபன் மற்றும் இராணுவத்தின் லெப்டினென்ட் கேணல் பிபிசி பெரேரா அவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது வழிக்காட்டலின் கீழ் இந்த விளையாட்டு வீரர்கள் விளையாட்டு துறை அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த சர்வதேச பயிற்சிகள் பெறுவதற்காக செல்லவிருக்கின்றனர்.

இந்த நிகழ்விற்கு இராணுவ மூயாய் தாய் விளையாட்டு சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் எம் முதன்நாயக அவர்கள் வருகை தந்து இந்த விளையாட்டு வீரர்களை கௌரவித்தார்.

அநுராபுரத்திலுள்ள 4 ஆவது சமிக்ஞை படையணி தலைமையகத்தில் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்றது. Sportswear free shipping | Nike Shoes, Sneakers & Accessories