Header

Sri Lanka Army

Defender of the Nation

04th January 2019 14:11:14 Hours

58 ஆவது படைப் பிரிவின் ஒத்துழைப்புடன் பாடசாலை உபகரணங்கள் மாணவர்களுக்கு கையளிப்பு

காலி மாவட்டத்திலுள்ள சேனபால சமரசேகர கனிஷ்ட வித்தியாலயம், பனகமுவ அமரசிங்க வித்தியாலயம் மற்றும் மீகொட சர்வமித்ர முன்பள்ளியைச் சேர்ந்த 153 மாணவர்களுக்கு இந்த பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இராணுவ சுபசாதனை பணியகத்தின் அனுசரனையுடன் பாடசாலை உபகரணங்கள் இராணுவத்தினரால் இந்த மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்கள் வருகை தந்து இந்த பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கினார்கள். latest Running | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf