2019-10-18 12:47:03
முதலாவது சிங்கப் படையணியின் 63 ஆவது ஆண்டு நிறைவு விழா பரந்தனிலுள்ள தலைமையக வளாகத்தில் ஒக்டோபர் மாதம் (01) ஆம் திகதி இடம்பெற்றது.
2019-10-18 12:45:54
இராணுவத் தளபதி அவர்களின் பணிபுரைக்கமைய களனி ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் உள்ள 59 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி தொடர்பாக முழு நாள் பட்டறை கடந்த (14) ஆம் திகதி திங்கட்கிழமை இராணுவத்தினரால் நிகழ்தப்பட்டது.
2019-10-18 12:43:54
இலங்கை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இந்திய இராணுவ போர்கருவி பணிப்பாளர் நாயகமான லெப்டினன்ட் ஜெனரல் தலிப் சிங் ரத்தோர் விஎஸ்எம்...
2019-10-18 12:10:13
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் ஏற்பாட்டில் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிராந்திய கணக்கு அலுவலகத்தில் பணியாற்றும் படையினர்களின் நலன் கருதி தங்குமிடக் கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த (16) ஆம் திகதி புதன்கிழமை இடம் பெற்றது.
2019-10-18 12:05:51
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 18 ஆவது பாதுகாப்பு படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ரசிக பெர்ணாண்டோ அவர்கள் வெலிகந்தையிலுள்ள...
2019-10-16 18:11:16
புதிதாய் இராணுவத்தில் இணைந்து சந்துன்புர இராணுவ மகளிர் பயிற்சி பாடசாலையில் பயிலிளவல் பயிற்சியை மேற்கொள்ளும் இராணுவ படை வீராங்கனைகளுக்கு ‘உடல், மன மற்றும் ஆன்மீக ஸ்திரத்தன்மையை மேம்படுத்துதல்’ தொடர்பான செயலமர்வு இம் மாதம் (16) ஆம் திகதி இடம்பெற்றன.
2019-10-16 17:46:56
இலங்கை இராணுவத்தினால் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவிருக்கும் மரநடுகைத் திட்டம் தொடர்பாக ‘சிரஷ டோக்சோ’ எனும் பெயரில் இன்று (15) ஆம் திகதி காலை சிரஷ தொலைக்காட்சியில்..
2019-10-16 16:47:11
சாலியபுரையில் அமைந்துள்ள கஜபா படையணி தலைமையகத்தில் கஜபா படையணியின் படைத் தளபதியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது தலைமையில் கஜபா...
2019-10-15 14:30:00
இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது இம் மாதம் (14) ஆம் திகதி தொம்பகொடையில் அமைந்துள்ள தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு இந்தியா...
2019-10-15 14:25:00
இலங்கை இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 65 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 652 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 20 (தொ) விஜயபாகு காலாட் படையணி, 7 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின்....