18th October 2019 12:45:54 Hours
இராணுவத் தளபதி அவர்களின் பணிபுரைக்கமைய களனி ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் உள்ள 59 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி தொடர்பாக முழு நாள் பட்டறை கடந்த (14) ஆம் திகதி திங்கட்கிழமை இராணுவத்தினரால் நிகழ்தப்பட்டது.
இந்த தலைமைத்துவ பயிற்சியின் நிமித்தம் ஆசிரியர்கள் நேர்மறையான சிந்தனை, சமூக ஒழுக்கம், திறன் மேம்பாடு, மன நல்லிணக்கம் மற்றும் தொழில்முறை வழிகாட்டுதல் மற்றும் சவால்களை வெள்ளுதல் போன்றவற்றின் மேம்பாடு தொடர்பாக கல்வி கற்பிக்கப்பட்டு நடைமுறை பயிற்சிகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதேபோல், தெமடகொடையில் அமைந்துள்ள சாந்த ஜோன் கல்லூரி மாணவர்களுக்கு ‘சிறந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும் போது அவர்கள் எவ்வாறு சமூகத்தில் சிறந்த பிரஜையாக இருக்க வேண்டும் தொடர்பாக ஒரு நாள் பயிற்சி பட்டறை கடந்த புதன்கிழமை (16) ஆம் திகதி இடம்பெற்றன. Running Sneakers Store | Women's Nike Superrep