Header

Sri Lanka Army

Defender of the Nation

16th October 2019 18:11:16 Hours

புதிதாய் இணைந்த இராணுவ மகளிர் வீராங்கனைகளுக்கு செயலமர்வு

புதிதாய் இராணுவத்தில் இணைந்து சந்துன்புர இராணுவ மகளிர் பயிற்சி பாடசாலையில் பயிலிளவல் பயிற்சியை மேற்கொள்ளும் இராணுவ படை வீராங்கனைகளுக்கு ‘உடல், மன மற்றும் ஆன்மீக ஸ்திரத்தன்மையை மேம்படுத்துதல்’ தொடர்பான செயலமர்வு இம் மாதம் (16) ஆம் திகதி இடம்பெற்றன.

இலங்கை இராணுவத்தில் புதிதாய் இணைந்த 323 இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு இந்த செயலமர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த செயலமர்வில் விரிவுரைகள் தேசிய பயிலிலுவள் படையணியைச் சேர்ந்த லெப்டினன்ட் கேர்ணல் B.G.S சமந்தி அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன.

இவ் உறையின் போது, அவர்கள் தங்கள் இராணுவ வாழ்க்கையில் சவால்களை சீரான முறையில் தணிப்பதற்கும், தங்கள் மனைவிகள், மகன்கள், மகள்கள் மற்றும் பெரியவர்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவதற்கான சாத்தியமான விடயங்கள் தொடர்பாக விளக்கி கூறினார்.

இந்த செயலமர்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீர ர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். buy footwear | New Balance 991 Footwear