2019-12-26 08:37:50
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த முதலிகே மற்றும் 143 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் தம்மிக்க திசானாயக....
2019-12-26 08:22:13
கொழும்பு தேசிய மருத்துவமனையினரால் இராணுவத் தளபதிக்கு விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளித்ததன் நிமித்தம் 14 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும்...
2019-12-26 08:12:13
ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள 12 ஆவது படைப் பிரிவு தலைமையகத்திற்கு புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஏ.எல்.பி.எஸ் திலகரத்ன அவர்கள் (23) ஆம் திகதி திங்கட்கிழமை தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.
2019-12-25 12:12:13
வவுனியா, போகஸ்கமுவ பிரதேசத்தில் இராணுவ படைவீரர் ஒருவர் கடமையிலிருந்து திரும்பிச் செல்லும் போது அவரை தாக்கிவிட்டு தப்பயோடிய நபரை போகஸ்கமுவ பொலிஸார், இராணுவ புலணாய்வு...
2019-12-24 18:45:33
இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் வசந்த டி அப்ரூ அவர்கள் 23ஆவது திட்டமிடல் பணிப்பாளராக தனது கடமையினை 23ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் வைத்து...
2019-12-24 15:06:34
கஜபா படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் பி. ஜயசாந்த கமகே அவர்கள் இராணுவ தலைமையகத்தின் புதிய செயலாளர் நாயகமாக இம் மாதம் (24) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.
2019-12-24 09:29:36
இம் மாதம் 16 – 20 ஆம் திகதி வரை இலங்கைக்கான சுற்றுலா விஜயத்தை மேற்கொண்ட இந்திய இராணுவ பொறிமுறை காலாட் படையணி குழுவினர் தம்புள்ள ஹல்மில்லவெவயில் அமைந்துள்ள பொறிமுறை...
2019-12-24 08:45:36
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக காலஞ்சென்ற மெடலங்கர தேரர் அவர்களின் மூன்று மாத நிறைவு தின நிகழ்வானது, முல்லைத்தீவு பாதுகாப்பு படைப் தலைமையகத்தின் 59ஆவது பாதுகாப்பு...
2019-12-24 08:29:36
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழுள்ள 111 பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் பின்தங்கிய பிரதேசத்தை சேர்ந்த டொலுவ இகுருவத்த கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்கான இலவச புத்தகங்கள் மற்றும் ஏனைய பாடசலை உபகரணங்களானது திங்கழன்று 23ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
2019-12-24 07:29:36
இராணுவ நலன்புரி நிதி பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக கேணல் பிஆர்எஸ் பத்மஷாந்த அவர்கள் தனது கடமையினை இன்று காலை 24ஆம் திகதி பனாகொடை இராணுவ பாசறையில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டார்.