Header

Sri Lanka Army

Defender of the Nation

24th December 2019 07:29:36 Hours

புதிய இராணுவ நலன்புரி நிதி பணிப்பாளரின் பதவிப் பொறுப்பேற்பு

இராணுவ நலன்புரி நிதி பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக கேணல் பிஆர்எஸ் பத்மஷாந்த அவர்கள் தனது கடமையினை இன்று காலை 24ஆம் திகதி பனாகொடை இராணுவ பாசறையில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும் அவர் சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் தனது கையொப்பத்தினையிட்டு கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் பணிப்கத்தின் பதவி நிலை அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். Nike air jordan Sneakers | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ