Header

Sri Lanka Army

Defender of the Nation

24th December 2019 08:45:36 Hours

படையினரின் ஒத்துழைப்படன் இடம்பெற்ற காலஞ்சென்ற மெடலங்கர தேரரின் நினைவு தின நிகழ்வு

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக காலஞ்சென்ற மெடலங்கர தேரர் அவர்களின் மூன்று மாத நிறைவு தின நிகழ்வானது, முல்லைத்தீவு பாதுகாப்பு படைப் தலைமையகத்தின் 59ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகம் மற்றும் 593ஆவது படைத் தலைமையகங்களின் கீழ் உள்ள படையினரின் ஒத்துழைப்புடன் டிசம்பர் 20-21ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

இவர் முல்லைத்தீவு குருகந்த விகாரையின் தலைமை தேரராக கடமையாற்றியதோடு கொழும்பில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் காலமானார்.

தயக்க சபை(லைட்டி)யின் வேண்டுகோளிற்கமைய, 59ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகத்தின் வழிகாடலின் கீழ் இவ் நிறைவு தின நிகழ்வு மற்றும் அன்னதான நிகழ்வுகளை நடாத்த படையினர் ஒத்துழைத்தனர். best Running shoes | Nike SB