Header

Sri Lanka Army

Defender of the Nation

24th December 2019 18:45:33 Hours

புதிய திட்டமிடல் பணிப்பாளராக பிரிகேடியர் அப்ரூ அவர்கள் பதவியேற்பு

இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் வசந்த டி அப்ரூ அவர்கள் 23ஆவது திட்டமிடல் பணிப்பாளராக தனது கடமையினை 23ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் வைத்து பல சிரேஷ்ட அதிகாரிகளின் பங்குபற்றுதலுக்கு மத்தியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து புதிய இராணுவ திட்டமிடல் பணிப்பாளர் அவர்கள் தனது கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

திட்டமிடல் பணிப்பகத்தின் பதவி நிலை அதிகாரிகள் மற்றும் படையினர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தற்பொழுது 53ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் பிரியந்த சேனாரத்ன அவர்களுக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best jordan Sneakers | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf