2020-10-22 19:48:19
முல்லைத்தீவு 59 வது படைப்பிரிவின் 17 வது தளபதியாக பிரிகேடியர் மனோஜ் லமஹேவா வியாழக்கிழமை (22) பதவியேற்றார். புதிதாக நியமனம் பெற்ற தளபதி முகாம் வளாகத்திற்கு வந்தப் போது பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.
2020-10-22 13:48:19
இன்று (23) காலை அறிக்கையின் பிரகாரம், கடந்த 24 மணிநேரத்திற்குள் கொவிட் - 19 தொற்றாளர்கள் 309 பேர் இணங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்பட்டவர்கள் 188 ஆகும்.
2020-10-21 21:04:03
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழ் இயங்கும் 12 ஆவது இலங்கை இலேசாயுத காலாட்படை மற்றும் 24 ஆவது இலங்கை சிங்க படையணியின்....
2020-10-21 12:15:03
தென் பகுதியைச் சேர்ந்த நன்கொடையாளர் திரு குமார வீரசூரிய அவர்களின் அனுசரணையின் மூலம் ஆவை பிரதேசத்திலுள்ள பெண் ஒருவருக்கும் வள்ளிபுரம் பகுதியில் உள்ள மற்றொரு பெண்ணுக்கும் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை திங்கட்கிழமை 19 ஆம் திகதி...
2020-10-21 11:55:13
இன்று (22) காலை அறிக்கையின் பிரகாரம், கடந்த 24 மணிநேரத்திற்குள் கொவிட் - 19 தொற்றாளர்கள் 167 பேர் இணங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் எத்தியோப்பியாவிலிருந்து வருகை தந்து வெளிசர விமானப்.....
2020-10-21 11:55:13
பண்டாரவலை பிரதேச செயலகத்திற்குற்பட்ட திகன தென்ன பிரதேசத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயானது மத்திய பாதுகாப்பு படையின் படையினரின் ஒத்துழைப்புடன் புதன்கிழமை 22 ஆம் திகதி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
2020-10-21 11:50:13
யாழ் பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்கள் 515 ஆவது பிரிகேட் படைத் தலைமையகத்திற்கு தனது விஜயத்தினை புதன்கிழமை 21 ஆம் திகதி மேற்கொண்டார்.
2020-10-21 11:45:13
வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் 23 வது படைப்பிரிவின் 231 வது பிரிகேட்டின் 4 வது கெமுனு ஹேவா படையின் படையினர் ஞாயிற்றுக்கிழமை (18) கொவிட் - 19 சிகிச்சை மையமான மட்டக்களப்பு கரடியனாறு ஆதார வைத்தியசாலை வளாகத்தினை சுத்தம் செய்யும் சமூக நலத் திட்டத்தினை வைத்தியசாலை ஊழியர்களுடன் இணைந்து முன்னெடுத்தனர்.
2020-10-21 11:35:13
இலங்கை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூத் தனது அறிமுக விஜயங்களின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை (20) கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிந்தக கமகே அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
2020-10-21 11:15:13
இன்று (21) காலை அறிக்கையின் பிரகாரம், கடந்த 24 மணி நேரத்திற்குள் கொவிட் - 19 தொற்றாளர்கள் 186 பேர் இணங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் 06 பேர், (அதில் ஜபானிலிருந்து வருகை தந்து மிரிச மந்தாரா தனிமைப்...