21st October 2020 11:35:13 Hours
இலங்கை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூத் தனது அறிமுக விஜயங்களின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை (20) கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிந்தக கமகே அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
பாதுகாப்பு ஆலோசகரை கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் பிரிகேடியர் ஷிராந்த திசாநாயக்க தலைமையக வளாகத்திற்கு ஆகியோர் வரவேற்றார்.
சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகள் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். சுமுகமான சந்திப்பின் நினைவாக நினைவு பரிசுகளையும் பரிமாறிக் கொண்டனர். Sports Shoes | Autres