21st October 2020 11:45:13 Hours
வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் 23 வது படைப்பிரிவின் 231 வது பிரிகேட்டின் 4 வது கெமுனு ஹேவா படையின் படையினர் ஞாயிற்றுக்கிழமை (18) கொவிட் - 19 சிகிச்சை மையமான மட்டக்களப்பு கரடியனாறு ஆதார வைத்தியசாலை வளாகத்தினை சுத்தம் செய்யும் சமூக நலத் திட்டத்தினை வைத்தியசாலை ஊழியர்களுடன் இணைந்து முன்னெடுத்தனர்.
கிழக்கு, பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சிந்தக கமகேவின் அறிவுறுத்தலின் பேரில் 23வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜெயசுந்தர மற்றும் 231 வது பிரிகேட் படையினர் சுத்தம் செய்யும் சமூக நலத் திட்டத்தினை ஏற்பாடு செய்தனர். Best Sneakers | Nike Shoes