Header

Sri Lanka Army

Defender of the Nation

21st October 2020 11:55:13 Hours

மத்திய பாதுகாப்பு படையினரால் தீயணைக்கும் பணிகள்

பண்டாரவலை பிரதேச செயலகத்திற்குற்பட்ட திகன தென்ன பிரதேசத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயானது மத்திய பாதுகாப்பு படையின் படையினரின் ஒத்துழைப்புடன் புதன்கிழமை 22 ஆம் திகதி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்களின் வழிகாட்டலின் கீழ் படையினர் குறித்த பிரதேசத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களின் ஒத்துழைப்புடன் தீ பரவலினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.affiliate tracking url | youth nike kd low tops orange , Nike Air Max , Iicf