2020-12-01 12:05:22
இன்று (01) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 503 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் உள்நாட்டவர்கள் 496 பேர் ஆகும். வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து...
2020-12-01 10:00:22
பயிற்சி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹெரத் சனிக்கிழமை (28), எம்பிலிப்பிட்டியில் உள்ள இலங்கை இராணுவ பொறியாளர்கள் பயிற்சி பாடசாலைக்கு விஜயம் செய்தார். அங்கு அவர் தற்போதைய பயிற்சி பாடத்திட்டம், திட்ட...
2020-12-01 08:00:22
பொது தேசத்தைக் கட்டமைக்கும் பணிகள், கட்டுமானங்கள், புனரமைப்புத் திட்டங்கள், பாடசாலை மேம்பாட்டுத் திட்டங்கள், நில கட்டுமானங்கள் மற்றும் பிற பன்முக கள பொறியியல் பணிகளைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்து...
2020-11-30 14:22:18
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 12 ஆவது படைப்பிரிவின் படையினர் 121 ஆவது பிரிகேட், 20 ஆவது இலங்கை சிங்க படையணி மற்றும் 18 ஆவது கெமுனு ஹேவா படையினர் 'ஹுஸ்ம தென துரு' (மூச்சுத் தரும் மரங்கள்) எனும் தேசிய மர நடுகை திட்டத்திற்கு...
2020-11-30 14:18:26
61 வது படைப்பிரிவு தளபதி, மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க ஞாயிற்றுக்கிழமை (29) கேகாலையிலுள்ள 611 வது பிரிகேட் தலைமையகம் மற்றும் அதன் கட்டளையின் கீழ்லுள்ள முகாம்களுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
2020-11-30 14:14:26
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதி மற்றும் வடமத்திய முன்னரங்க பாதுகாப்பு பகுதியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலால் அவர்கள் கிரித்தலேயில் அமைந்துள்ள இராணுவ பொலிஸ் பாடசாலையில்...
2020-11-30 14:08:31
இலங்கை படைக்கலச் சிறப்பணியின் 65 ஆவது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனுராதபுரம் கலத்தேவயில் உள்ள இலங்கை படைக்கலச் சிறப்பணி வீரர்களின் நினைவுச் தூபிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
2020-11-30 11:26:38
இன்று (30) காலை வரை, கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 496 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் 167 பேர் கொழும்பு மாவட்டம்...
2020-11-29 06:00:37
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜேனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்கள் தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை 2020 நவம்பர் மாதம் 28 ஆம் திகதி 65 வது படைப்பிரிவிற்கு மேற்கொண்டார். குறித்த விஜயமானது...
2020-11-27 17:59:33
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களின் முன் முயற்சியால் படையினரால் யாழ் குடா நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வரிய...