Header

Sri Lanka Army

Defender of the Nation

30th November 2020 14:18:26 Hours

61 வது படைப்பிரிவு தளபதியின் உத்தியோக பூர்வ விஜயம்

61 வது படைப்பிரிவு தளபதி, மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க ஞாயிற்றுக்கிழமை (29) கேகாலையிலுள்ள 611 வது பிரிகேட் தலைமையகம் மற்றும் அதன் கட்டளையின் கீழ்லுள்ள முகாம்களுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.

தனது விஜயத்தின் போது, ரம்புக்கன கொவிட் 19 தொற்றாளர்களுக்கான இடைநிலை பராமரிப்பு நிலையம் மற்றும் ஏனைய தனிமைப்படுத்தல் மையங்கள் என்பவற்றை பார்வையிட்டார். தனது விஜயத்தில் 611 பிரிகேட் தலைமையகம் மற்றும் 8 இலங்கை சிங்க படை படையினருக்கு உரையாற்றினார்.

இந்த விஜயத்தின் போது 61 வது படைப்பிரிவு மற்றும் 611 பிரிகேட்டின் சிரேஸ்ட அதிகாரிகள் தளபதியுடன் பங்குபற்றினர். Adidas footwear | Nike sneakers