2021-01-05 14:30:43
பீரங்கி பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமில முனசிங்க அவர்கள் 02 ஆம் திகதி சிங்கபுரயிலுள்ள உள்ள 9 வது கள பீரங்கி படையணிக்கு விஜயத்தினை மேற்கொண்டார். அங்கு விஜயத்தை மேற்கொண்ட அவருக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
2021-01-05 14:20:43
புத்தலத்தில் உள்ள 58 வது படைப் பிரிவு தலைமையகத்தின் படையினர் அதன் 12 வது ஆண்டு நிறைவை ஞாயிற்றுக்கிழமை (3) 58 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டலின் கீழ் கொண்டாடினர்.
2021-01-05 14:07:43
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட விஷேட அனுசரணையினை கொண்டு கல்கந்த புரண ரஜ மகா விகாரை...
2021-01-05 13:08:43
கிறிஸ்மஸ் பருவகாலத்தினை முன்னிட்டு,கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் 66 வது படைப் பிரிவின் கீழ் உள்ள 662 வது பிரிகேட் படைப்பிரிவின் 20 வது (தொண்) விஜபாகு காலாட்படை படைப்பிரிவின் படையினர் கிளிநொச்சி ஆனவிலந்தங்குளத்திலுள்ள கிறிஸ்துவின் தேவாலயத்தில் வைத்து 40 வரிய மாணவர்களுக்கான பாடாலை உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை 25 ஆம் திகதி வழங்கினர்.
2021-01-05 12:08:43
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 62 வது படைப் பிரிவு தலைமையகத்தில் சேவையாற்றும் பத்வி-பரக்ரமபுர மைத்ரீ மவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு சிவில் ஊழியரின் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய சுகாதார வசதிகளின் அவசியத்தை கருத்தில் கொண்டு, 62 வது படைப் பிரிவு தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்கள் தனது சொந்த நிதியின் மூலம் அதனை நிர்மாணித்துக் கொடுத்தார்.
2021-01-05 10:07:43
இன்று (05) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 468 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் விநாட்டிலுள்ள இலங்கையர் ஏனைய 467 பேர் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள்...
2021-01-04 12:00:45
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புதிய திட்டத்தை மேற்கொள்வது, தரத்தை மேம்படுத்துவதற்கும், வீணடிக்கப்படுதல், ஊழல், முரண்பாடுகள் மற்றும் முறைகேடுகள் ஆகியவற்றிலிருந்து விடுபடுவதற்கும், தேசிய சாரதி அனுமதி...
2021-01-04 06:00:45
மன்னாரிலுள்ள 54 வது படைப் பிரிவின் கீழ் உள்ள 543 வது பிரிகேட்டின் 7 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் ஞாயிற்றுக்கிழமை 02 ஆம் திகதி தாரவன்கோட்டை பகுதியில் காலியாக உள்ள ஒரு வீட்டில் இருந்து 125 கிலோ மஞ்சளினை கைப்பற்றினர்.
2021-01-03 14:27:39
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 21வது படைப் பிரிவு தலைமையகத்தின் முயற்சியில் குடாவலபோல குளம் ,பூனவ குளம், கல்கடவல குளம் மற்றும் தம்மெனலவக்க குளம் ஆகிய பகுதிகளைச் சுற்றி மருதை,நாக, மாரா, கரண்ட, மேடம், கருங்களி, நிகா, ஹால்மில்லா மற்றும் மஹோகனி உள்ளிட்ட 565 மரக் கன்றுகள்...
2021-01-03 11:27:39
படையினரின் உடல் தரத்தையும் நம்பிக்கையையும் வலுப்படுத்துவதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் மத்தியில் ஒரு வாய்ப்பை...