04th January 2021 06:00:45 Hours
மன்னாரிலுள்ள 54 வது படைப் பிரிவின் கீழ் உள்ள 543 வது பிரிகேட்டின் 7 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் ஞாயிற்றுக்கிழமை 02 ஆம் திகதி தாரவன்கோட்டை பகுதியில் காலியாக உள்ள ஒரு வீட்டில் இருந்து 125 கிலோ மஞ்சளினை கைப்பற்றினர்.
இந்த பங்குகளின் பெறுமதி சுமார் ரூபா 0.75 மில்லியன் ரூபாய் மதிப்புடையது மற்றும் குறித்த மஞ்சளானது மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை படையினர் போதைப்பொருள், மற்றும் சட்டவிரோத கடத்தல் ஆகியவற்றிற்கு எதிரான அரசாங்கத்தின் முழுமையான செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். Adidas footwear | adidas Yeezy Boost 350