2021-02-25 21:02:14
இன்று (01) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 352 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 02 பேர் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்பதுடன் ஏனைய 350 பேரும் உள்நாட்டில் இணங்காணப்பட்டவர்கள் ஆவர். இவர்களில் 112 பேர் கொழும்பு மாவட்டம், 57 பேர் கம்பஹா மாவட்டம், 50 பேர் இரத்னபுரி மாவட்டம், ஏனைய மாவட்டங்களில் 131 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
2021-02-25 20:32:14
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) ஜெனரல் கமால் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர...
2021-02-25 20:30:15
மாதுறுஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில், 2021 ஜனவரி மாதம் 04 ஆம் திகதி 14 அதிகாரிகள் மற்றும் 258 ஏனைய சிப்பாய்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பிக்கப்பட்ட பாடநெறி இலக்கம் - 70 சிறப்பு காலாட்படை செயல்பாடுகள் தொடர்பான (SIO) பாடநெறியானது, 2021 பெப்ரவரி 25 ஆம் திகதி அவர்களின் பிரியாவிடை அணிவகுப்பு நிகழ்வுடன் நிறைவுபெற்றது.
2021-02-25 20:29:01
இன்று(28) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 460 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 35 பேர் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்பதுடன் ஏனைய 425 பேரும் உள்நாட்டில் இணங்காணப்பட்டவர்கள் ஆவர். இவர்களில் 151 பேர் இரத்தினபுரி மாவட்டம், 59 பேர் யாழ்ப்பாணம் மாவட்டம், 51 பேர் கம்பஹா மாவட்டம், மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களில் 253 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
2021-02-25 20:28:38
நவம் போயா தினத்தை முன்னிட்டு திருகோணமலை பிளாண்ட்டன் பொயின்ட் பகுதியிலுள்ள விஜயன்கராம விகாரையில் (26) போதி பூஜை நிகழ்வொன்று நடத்தப்பட்டது.
2021-02-25 19:32:28
கலயாயவிலுள்ள இராணுவ பொறியில் சேவைப் பிரிவு பயிற்சி கல்லூரியில் 3 மாத பயிற்சி நெறியை பூர்த்தி செய்துக் கொண்ட 96 புதிய படைவீரர்களின் பிரியாவிடை அணிவகுப்பு பயிற்சிக் கல்லூரியின் தலைமையக வளாகத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்றது.
2021-02-25 18:32:57
இலங்கை பீரங்கிப் படையணியின் 15 வது ட்ரோன் பிரிவின் படையினரால் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி பனாகொடவில் உள்ள படைப்பிரிவு வளாகத்தில் ட்ரோன் கெமரா பயிற்சி பாடநெறியின் 2வது கட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
2021-02-25 17:32:57
மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட 2021 பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இலங்கை கவச வாகனப் படையின் 13 வது படைத் தளபதியாக மத அனுட்டானங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
2021-02-25 16:02:10
கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவா மத்திய பாதுகாப்பு படைகளின் புதிய தளபதியாக புதன்கிழமை 24 தியதலாவையிலுள்ள படைத் தலைமையகத்தில் பதவியேற்றுக்கொண்டார்...
2021-02-25 15:50:46
இன்று(27) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 497 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 10 பேர் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள்...