25th February 2021 20:28:38 Hours
நவம் போயா தினத்தை முன்னிட்டு திருகோணமலை பிளாண்ட்டன் பொயின்ட் பகுதியிலுள்ள விஜயன்கராம விகாரையில் (26) போதி பூஜை நிகழ்வொன்று நடத்தப்பட்டது.
22 து படைப்பிரிவின் படையினர் அப்படைப்பிரிவு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த பூஜை நிகழவில் கலந்துகொண்டனர்.
வணக்கத்துக்குறிய திருகோணமலை ரன்ஹேலேகம அக்ஷ தக்ஷி தேரரினால் திருகோணமலையில் கொவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள படையினருக்கு ஆசிர்வாதங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் அவர்களின் விலைமதிப்பற்ற சேவையும் பாராட்டப்பட்டது.
22 வது காலாட்படைப் பிரிவின் படைத் தளபதி , பதவி நிலை அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்ய்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். affiliate tracking url | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ