2021-04-26 06:04:23
பெரும்போக சோள உற்பத்திக்கு பொது மக்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் குட்டிகல முதலாவது இலங்கை இராணுவ பொது சேவை படையணி விதை உற்பத்தி செய்யும் திட்டத்தை எம்பிலிபிட்டிய விவசாய சேவைகள் நிலையம் மற்றும் எம்பிலிபிட்டிய விவசாய பணிப்பக அதிகாரிகளுடன் இணைந்து சனிக்கிழமை (17) ஆரம்பித்து வைத்தது.
2021-04-25 20:19:43
அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை தேசிய தொழில் பயிற்சி விருதுகள்- 2020 விருது வழங்கல் விழா மேல் மாகாண சிறந்த நடுத்தர அளவிலான பொதுத்துறை பயிற்சி வழங்குநர்களுக்கான2 வது இடத்தை இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபை மற்றும் ஹேக்கித்த ரணவிரு வள மையம் ஆகியன இணைந்து பெற்றுக்கொண்டன.
2021-04-25 19:56:00
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் 31 வது படையணி தின நிகழ்வுகள் வியாழக்கிழமை (22) பொல்ஹேன்கொடவில் உள்ள இலங்கை இராணுவ பொலிஸ் படையணித் தலைமையகத்தில் நடைபெற்றது...
2021-04-24 20:27:30
கொவிட் -19 தொற்றுநோயின் அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ளதை கருத்தில் கொண்டு வியாழக்கிழமை (22) யாழ். போதனா வைத்தியசாலை வளாகம், பஸார் வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், நகரத்தை அண்மித்த...
2021-04-24 14:27:30
அனுராதபுராவின் ரணசேபுராவில் உள்ள 21 வது படைப்பிரிவு தலைமையகத்தின் படைத் தளபதியாக புதிதாக நியமனம் பெற்றுள்ள பிரிகேடியர் மொஹான் ரத்நாயக்க அவர்கள் இராணுவ மரியாதை மற்றும் வாழ்த்துக்களுக்கு மத்தியில்...
2021-04-24 09:01:37
இராணுவ தளதிபதியின் 2020 – 2025 வைரயான காலப்பகுதிக்கான மூலோபாய முன்னோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சகல பாதுகாப்பு படைத் தலைமையகங்களிலும் பணியாற்றும் சிவில விவகார அதிகாரிகளுக்காக ஏற்பாடுசெய்யப்பட்ட...
2021-04-24 08:01:37
இன்று (25) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 895 பேருக்கு கொவிட் – 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 15 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் என்பதுடன் 880 பேர் உள்நாட்டில் அறியப்பட்டவர்கள் என்பதுடன் இவர்களில்
2021-04-24 07:01:37
பயன்பாட்டு தகவல் தொழில்நுட்ப பாடநெறி எண் – 12 ஐ நிறைவு செய்த இராணுவ தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் சிப்பாய்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் இராணுவ வழங்கல் கல்லூரியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ரஞ்சன் ஜயசேகர தலைமையில் நடைபெற்றது.
2021-04-23 22:29:25
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் அதன் கீழுள்ள கட்டளை அலகுகளின் சிப்பாய்கள் மத்தியில் சிக்கனம் என்ற எண்ணக்கருவை மேம்படுத்தும் நோக்கில் இராணுவ நலன்புரி நிதியம் தொடர்பில் கற்பிக்கப்பட்டது...
2021-04-23 19:29:25
கஜபா படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 10 வது தளபதியாக பனாகொடவிலுள்ள...