2018-04-08 22:30:33
இராணுவத் தளபதியவர்களின் எண்ணக்கருவிற்கமைய அத்திட்டிய மிகிந்து செத் மெதுரயில் உள்ள ஊனமுற்றோர் நலன்புரி நிலையத்தில்; கடந்த (05)ஆம் திகதி வியாழக்கிழமையன்று புதுவருட நிகழ;வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.
2018-04-08 22:20:33
ஐக்கிய அமெரிக்க துாரகத்தின் பசுபிக் கட்டளைக் குழுவினர் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கும் வன்னி கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவு போன்ற படைத் தலைமையகங்களுக்கான விஜயத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொண்டதுடன் அவர்களுடனான கலந்துரையாடலையும் மேற்கொண்டனர்.
2018-04-08 22:10:15
2018ஆம் ஆண்டிற்கான மூன்றாம் திரைத்தலன் விளையாட்டு நிகழ்வுகள் நீச்சல் சைக்கிள் ஓட்டப்போட்டிகள் போன்றன உள்ளடங்களாக கடந்த திங்கட் கிழமை (09) ஹிக்கடுவை சீனிகமை கடற் பரப்பில் இடம் பெற்றது.
2018-04-08 22:05:00
கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைiமையகத்தின் கீழ் இயங்கும் 66ஆவது படைப் பிரிவில் கலாச்சார நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிங்கள தமிழ்ப் புத்தாண்டு நிகழ்வகள் பூனெரின் பழைய டச்சு மைதானத்தில் கடந்த வியாழக் கிழமை (5) இடம் பெற்றது.
2018-04-08 21:58:30
குருணாகல் போயகனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள விஜயபாகு காலாட் படையணித் தலைமையகத்தில் சிங்கள தமிழ் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள் கடந்த சனிக் கிழமை (07) இடம் பெற்றது.
2018-04-07 22:24:20
இலங்கை அக்குவாட்டிக் விளையாட்டு சங்கத்தின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட 2018ஆம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகளில் இலங்கை இராணுவப் படை வீர வீராங்களைகள் 5ஆவது வருடாந்த 5கிமீ திறந்த வெளி நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்றதுடன் இப் போட்டிகள் அம்பலாங்கொடை மடப்ப ஆற்றில் கடந்த சனிக் கிழமை (07) இடம் பெற்றது.
2018-04-05 23:00:54
21ஆவது பொதுநலவாய (கொமன்வெல்த்) ஆண்களுக்கான பளுதுாக்கும் இறுதி போட்டியானது (05)ஆம் திகதி வியாழக் கிழமை அவுஸ்ரேலியா கோல்ட் கோஸ்ட் நகரில் இடம் பெற்றது. ஆண்களுக்கான 56 கிலோ பளுதுாக்கும் போட்டியில் இலங்கை இராணுவ விழையாட்டு....
2018-04-05 22:00:49
இராணுவ பதவிநிலைப் பிராதானியான மேஜர் ஜெனரல் தம்பத் பெணான்டோ அவர்கள் அத்திட்டியப் பிரதேசத்திலுள்ள மிஹிந்து செத்மெதுர எனும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களைப் பார்வையிடும் நோக்கில் பல உயர் அதிகாரிகளுடன் வியாழக் கிழமை (05) கலந்து கொண்டார்.
2018-04-05 22:00:46
இந்த கருத்தரங்கானது இராணுவ வீரர்களின் அறிவை வளர்ச்சியடையச் செய்யும் நோக்கத்துடன் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டம் தொடர்பான கருத்தரங்கு கடந்த (4)ஆம் திகதி புதன்கிழமை இலங்கை இராணுவ அகடாமியின் டொர்ச் சினிமா மண்டபத்தில் நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு.....
2018-04-05 22:00:45
கெமுனு ஹேவா படையணியின் ஓழுங்கமைப்பில் மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்களின் தலைமையில் கெமுனு ஹேவா படையணி வளாகத்தில் 'ஆபத்தான மருந்துகள் மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு' என்ற தலைப்பிலான விழிப்புனர்வு நிகழ்வானது (29)ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இடம் பெற்றது.