Header

Sri Lanka Army

Defender of the Nation

08th April 2018 22:05:00 Hours

பூனெரின் பிரதேச மக்களுடன் இணைந்து நடாத்தப்படுகின்ற புத்தாண்டு நிகழ்வுகள்

கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைiமையகத்தின் கீழ் இயங்கும் 66ஆவது படைப் பிரிவில் கலாச்சார நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிங்கள தமிழ்ப் புத்தாண்டு நிகழ்வகள் பூனெரின் பழைய டச்சு மைதானத்தில் கடந்த வியாழக் கிழமை (5) இடம் பெற்றது.

இந் நிகழ்வூகளில் சைக்கிள் ஓட்டப் போட்டிகள் மரதன் யானைக்கு கண்வைத்தல் வழுக்கு மரம் ஏறுதல் பனிஸ் உண்னுதல் தலையனை அடித்தல் சங்கீதக் கதிரைப் போட்டிகள் மற்றும் வினோத உடைப் போட்டி நிகழ்வூகள் போன்றன இடம் பெற்றன.

இந் நிகழ்வில் 500ற்கு மேற்பட்ட இராணுவப் படையினர் மற்றும் 1500 பொது மக்கள் போன்றனர் கலந்து கொண்டனர்.

அன்றய தினம் மாலை பாரிய அளவிலான தமிழ் சிங்கள மக்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக 66ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவெலான அவர்களின் அழைப்பை ஏற்று கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியவர்களால் இராணுவம் மற்றும் பொது மக்களுக்கான பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பூனெரின் பிரதேச மக்கள் 66ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரிகள் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர்.

Nike Sneakers Store | Buy online Sneaker for Men