Header

Sri Lanka Army

Defender of the Nation

08th April 2018 22:20:33 Hours

ஐக்கிய அமெரிக்க துாதரக்குழுவினர் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம்

ஐக்கிய அமெரிக்க துாரகத்தின் பசுபிக் கட்டளைக் குழுவினர் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கும் வன்னி கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவு போன்ற படைத் தலைமையகங்களுக்கான விஜயத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொண்டதுடன் அவர்களுடனான கலந்துரையாடலையும் மேற்கொண்டனர்.

இதன் போது மேற்படி தலைமையகங்களின் தளபதியகளால் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற நல்லிணக்க மற்றும் மீள்குடியேற்ற நிகழ்வுகள் போன்றன திட்டங்களைப் பற்றி விபரித்தனர்.

Best Sneakers | Nike Shoes