Header

Sri Lanka Army

Defender of the Nation

05th April 2018 22:00:45 Hours

கெமுனு ஹேவா படையினர்களுக்கு ஆபத்தான மருந்துகள் பற்றிய விழிப்புனர்வு

கெமுனு ஹேவா படையணியின் ஓழுங்கமைப்பில் மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்களின் தலைமையில் கெமுனு ஹேவா படையணி வளாகத்தில் 'ஆபத்தான மருந்துகள் மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு' என்ற தலைப்பிலான விழிப்புனர்வு நிகழ்வானது (29)ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இடம் பெற்றது.

இந் விழிப்புனர்வு நிகழ்வில் கெமுனு ஹேவா படையணியினரின் வேண்டுகோளுக்கு அமைய 'ஆபத்தான மருந்துகள் மற்றும் மருந்துகள் கட்டுப்பாடு' பற்றிய நிகழ்ச்சித்திட்டத்தின் நடத்தப்பட்டது. இந் விழிப்புனர்வில் விரிவுரையில் மனோவியல்; மற்றும் மருந்து பயன்பாடுத்துவதன் விளைவு, அடிமைத்தனம், அறிவியல், துஷ்பிரயோகம், பண்புகள், மற்றும் விளைவுகள் மற்றும் சமூகத்தில் ஏற்படும் களங்கம் போன்றன உள்ளடங்கும் .

இந் நிகழ்வின் இறுதியில் உரையாடல்கள், நாடகங்கள், கவிதைகள், பாடல்கள் போன்றவை, பங்கேற்பாளர்களிடையே ஆர்வத்தை தூண்டியது. பங்குபற்றியவர்க ளிடம் கருத்துகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டனர்.

படைத் தலைமையகத்தின் இராணுவ அதிகாரிகளை மருந்து கல்வி மற்றும் தகவல் உத்தியோகரான திருமதி பிரியதர்ஷனி ரத்னாயக அவர்கள் உதவியாளரான மருந்து கல்வி மற்றும் தகவல் உத்தியோகரான திரு சுபுன் உதரா அவர்களால் வரவேற்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் 20 அதிகாரிகளும் 350 படையினரும் கலந்து கொண்டார்கள்.

bridge media | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov