Header Block Sinhala

ශ්‍රී ලංකා යුද්ධ හමුදාව

ජාතියේ ආරක්ෂකයා

15th June 2023 23:53:26 Hours

புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகத்தின் விஜயம்

இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் ஜெனரல், மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹாரே ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்கள் திங்கட்கிழமை (12) இராணுவத் தலைமையகத்தின் ஒழுக்கப் பராமரிப்பு பணிப்பகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

ஒழுக்கப் பராமரிப்பு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏசிஏடி சொய்சா யுஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி, அவர்களால் அவர் அன்புடன் வரவேற்கப்பட்டார். பின்னர் அவருக்கு பணிப்பகத்தின் வகிபங்கு மற்றும் பணிகள் மற்றும் அதன் செயல்பாட்டு அம்சங்கள் பற்றிய விரிவான விளக்கமளிப்பு வழங்கப்பட்டது.