‘இலங்கை இராணுவம்’ என்ற சொற்றொடர் சிங்கள எழுத்துக்கள் வளைந்து செல்லும் கோர்வையில் எழுதப்பட்டுள்ளதோடு அதன் அந்தத்தில் சிங்கத்தின் தலையில் அலங்கரிக்கப்பட்ட ‘செரபெந்திய’ என்னும் புராதண கற்பனைக் கதைகளில் வரும் மிருக வகையினைச் சேர்ந்த ‘ஹஸ்தராக்ஷகய’ அதன் அந்தத்திலும்இ இரகசிய பாதுகாப்பு சபை சிங்கங்களினைக் கொண்டதோடு அதில் வைரம் மற்றும் மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட தங்கப் பிடியினை உடைய மேல் முனைகளை ஒன்றுடன் ஒன்று குறுக்காக இருக்கும் வகையில் சேர்த்து காணப்படும் ‘கஸ்தான’ என்னும் அலங்கரிக்கப்பட்ட வாள்கள் இரண்டின் மீது அரச இலட்சினையூம்இ அதன் மேல் முனையில் ‘தர்ம சக்கரம்’ மற்றும் ‘பலாபெதிய’ என்னும் இழைத் தளிர்கள் அதனைச் சுற்றிலும் அதற்கு நடுப்படுத்தப்பட்ட இலங்கையின் அபிமானத்திற்குரிய சிங்கம் மத்தியிலும்இ செழிப்புஇ ஒழுக்கம்இ நீதி நெறிகள்இ நிறைபேறுடைமை மற்றும் தன்னிறைவூத் தன்மையினை எடுத்துக் காட்டும் நெற் கதிர்கள் மற்றும் வலது பக்கமாக பிரகாசிக்கும் சூரியனும் இடது பக்கமாக சந்திரனும் அவற்றுக்கிடையில் ‘சதகடபஹன’ இனாலும் அலங்கரிக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இலங்கைக் குடியரசின் இனச் சின்னமாக விளங்குகின்றது.
