சமீபத்திய தகவல்கள்

விளையாட்டு

நதீஷா ராமநாயக்க மற்றும் சுமேதா ரணசிங்க ஆகியோர் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி

2025-09-01
நதீஷா ராமநாயக்க மற்றும் சுமேதா ரணசிங்க ஆகியோர் உலக தடகள சாம்பியன்ஷிப்

புகழ்பெற்ற 400 மீட்டர் தேசிய சாம்பியனான இலங்கை இராணுவ மகளிர் படையணியின் பணிநிலை சாஜன் ஆர். நதீஷா, ஜப்பான் டோக்கியோவில் 2025 செப்டம்பர் 13 முதல் 21 வரை நடைபெற உள்ள உலக தடகள சம்மேளனத்தின் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த மதிப்புமிக்க உலகளாவிய போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே இலங்கை பெண் தடகள வீராங்கனை இவர் ஆவார்.

மேலும் வாசிக்க

இலங்கை இராணுவ படகுப் போட்டி - 2025 நிறைவு

2025-08-28
இலங்கை இராணுவ படகுப் போட்டி - 2025 நிறைவு

இலங்கை இராணுவத்தின் முதலாவது படகுப் போட்டி மற்றும் கயாக்கிங் சாம்பியன்ஷிப், 2025 ஆகஸ்ட் 24 முதல் 26 வரை தியவன்னா படகுப் போட்டி கல்லூரியில், 08 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 85 வீரர்களின் பங்கேற்புடன் நடாத்தப்பட்டது.

மேலும் வாசிக்க

பொதுநலவாய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற இராணுவ வீரர்

2025-08-27
பொதுநலவாய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற இராணுவ

இலங்கை இராணுவ பளுதூக்கும் வீரர் சாஜன் வைடிஐ குமார அவர்கள் 2025 ஆகஸ்ட் 26 அன்று இந்தியாவில் நடைபெற்ற பொதுநலவாய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

மேலும் வாசிக்க

அதிகாரவணையற்ற அதிகாரி I நதீஷா லெகம்கே ஆசிய ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வெல்லல்

2025-08-25
அதிகாரவணையற்ற அதிகாரி I நதீஷா லெகம்கே ஆசிய ஈட்டி எறிதல் போட்டியில் வெள

2025 ஆகஸ்ட் 22 அன்று தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய ஈட்டி எறிதல் போட்டியில் 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் அதிகாரவணையற்ற அதிகாரி I எச்.எல்.என்.டி லெகம்கே 57.53 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.

மேலும் வாசிக்க

இலங்கை இராணுவ செபக்டக்ரா அணிகள் உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வெல்லல்

2025-08-23
இலங்கை இராணுவ செபக்டக்ரா அணிகள் உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வெல்லல்

உலக செபக்டக்ரா சாம்பியன்ஷிப் 2025 தாய்லாந்தின் ஹாட் யாய் நகரில் 2025 மே 18 முதல் 26 வரை நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 16 முதல் தரவரிசையில் உள்ள நாடுகள் இதில் பங்கேற்றன. இலங்கை தேசிய செபக்டக்ரா அணி திறமையை வெளிப்படுத்தி, பின்வரும் பதக்கங்களை வென்றன:

மேலும் வாசிக்க

60 வது இராணுவ தடகள சாம்பியன்ஷிப் போட்டி வெற்றிகரமாக நிறைவு

2025-08-21
60 வது இராணுவ தடகள சாம்பியன்ஷிப் போட்டி வெற்றிகரமாக நிறைவு

60 வது இலங்கை இராணுவ தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2025 ஆகஸ்ட் 20ஆம் திகதி தியகம மகிந்த ராஜபக்ச மைதானத்தில் நிறைவுற்றது.

மேலும் வாசிக்க

103வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் - 2025 இல் இராணுவ தடகள வீரர்கள் வெற்றி

2025-08-10
103வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் - 2025 இல் இராணுவ தடகள வீரர்கள் வெற்றி

இலங்கை தடகளக் குழு 103வது தேசிய தடகள சாம்பியன்ஷிப்பை 2025 ஆகஸ்ட் 02 முதல் 03 வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஏற்பாடு செய்தது.

மேலும் வாசிக்க

பாதுகாப்பு சேவைகள் கராத்தே சாம்பியன்ஷிப் தொடர்ந்து நான்காவது முறையாக இராணுவத்திற்கு

2025-08-07
பாதுகாப்பு சேவைகள் கராத்தே சாம்பியன்ஷிப் தொடர்ந்து நான்காவது முறையாக இ

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் 13வது பாதுகாப்பு சேவைகள் கராத்தே போட்டி 2025 ஓகஸ்ட் 04 மற்றும் 05 ஆகிய திகதிகளில் பனாகொடை இராணுவ உடற்கல்வி பயிற்சி பாடசாலை உள்ளக அரங்கில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க

2025 ஆம் ஆண்டுக்கான படையணிகளுக்கிடையிலான தளபதி கிண்ண ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில் இராணுவ தளபதி

2025-08-02
2025 ஆம் ஆண்டுக்கான படையணிகளுக்கிடையிலான தளபதி கிண்ண ரக்பி சாம்பியன்ஷி

2025 ஜூன் 24 அன்று ஆரம்பமாகிய படையணிகளுக்கிடையிலான தளபதி கிண்ண ரக்பி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள், 2025 ஆகஸ்ட் 01 அன்று, பனகொடையில் உள்ள இராணுவ முகாம் இராணுவ ரக்பி மைதானத்தில், இலங்கை கவச வாகனப் படையணி மற்றும் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி அணிகளின் பங்கேற்புடன் நிறைவடைந்தன.

மேலும் வாசிக்க

பாதுகாப்பு சேவைகள் கூடைபந்து வெற்றி மூன்றாவது முறையாகவும் இலங்கை இராணுவத்திற்கு

2025-08-02
பாதுகாப்பு சேவைகள் கூடைபந்து வெற்றி மூன்றாவது முறையாகவும் இலங்கை இராணு

வெலிசர தளபதி பராக்கிரம சமரவீர ஞாபகார்த்த உள்ளக அரங்கில் 2025 ஜூலை 21 முதல் 24 வரை நடைபெற்ற 13வது பாதுகாப்பு சேவைகள் கூடைப்பந்து இறுதிப் போட்டியில் இலங்கை இராணுவ ஆண்கள் கூடைப்பந்து அணி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக சாம்பியன்ஷிப்பை வென்றது.

மேலும் வாசிக்க